நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] ஜி. ஜே. தமிழ்ச்செல்வி அத்தியாயம் -1 மென் சாமரம் வீசும் தென்றல் காற்றின் கைங்கரியத்தால் அசைந்த சேலையை இறுகப் பற்றிய படிநடந்தாள் யாழினி. யாழினி அழகானவள். சராசரிக்கும்…
தமிழரசனை முதன்முதல் அந்தத் திருமண விருந்தில்தான் சந்தித்தேன். நானும் என் மனைவியும் அமர்ந்திருந்த மேசையை அப்போதுதான் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ‘இங்க யாரும் வர்றாங்களா சார்?’ என்று கேட்டபடி நின்றார் அவர். அந்த மரியாதை…
ஊர்மிளாவிற்கு என்னமோ போலிருந்தது. இத்தனைக்கும் பார்த்து பழகியவன் தான் தினேஷ். ஏன் அப்படி சொல்லிவிட்டான்? ‘ நமக்குள்ளே ஒத்து வராது ஊர்மி.. ஸேம் வேவ் லென்த்..’ ‘எனக்குப் பிடித்ததெல்லாம் அவனுக்குப் பிடிக்கும். ஜெயகாந்தன், ரியலிஸ…
இப்பவோ அப்பவோ என்று ஒரு குரல் (கமெண்டோ?) கேட்டது. நான் சிவுக்கென்று திரும்பிப் பார்த்தேன். கலகலவென்று சிரிப்பொலி. இடம் ஜெமினி பஸ் ஸ்டாப் ‘நின்றிருந்தவர்கள் ஐந்து பேர் இளைஞர்கள். பாவம்!’ …
April 13, 2015 • By
admin
மாதவன் ஸ்ரீரங்கம் அவன் மூச்சடக்கி காத்திருந்தான். இரை கண்ணுக்குமுன்பாக நகர்ந்துகொண்டிருந்தது. ஒரு பன்றியை வேட்டையாடுவது அத்தனை சுலபமில்லை. மிகக்கடினமான அதன் தோலினை சாமான்யமாக எந்த அம்பும் ஊடுருவிவிடாது. அருகில் சென்றுதான் தாக்கவேண்டும். மிகத்தேர்ந்த பயிற்சிவேண்டும்…
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மைதிலி படுக்கை அறையில் மேஜையருகில் உடகார்ந்திருந்தாள். அவள் கண்கள் மேஜை மீது பரத்தி வைக்கப் பட்டிருந்த தொழிலாளர்கள் கோ ஆப்ரேடிவே சொசைட்டி பாலன்ஸ்…
கன்னையா இன்று ஓய்வு பெறுகிறார். அறுபது வயது தெரியாத தோற்றமும், சுறுசுறுப்பும் அவரது அடையாளங்கள். எந்நேரமும் ஏதாவது செய்து கொண்டே இருப்பது அவரது வழக்கம். கன்னையா வுக்கு கொஞ்சம் போலச் சங்கீதம் தெரியும். சிறுவயதில்…
மூன்று பேர் மட்டும்தான் உட்கார்ந்திருந்தோம். நான், ஒரு வயது முதிர்ந்த மெடிகல் ரெப்ரஸென்டேடிவ். ஸ்டூலின் மீது உட்கார்ந்திருந்த அட்டெண்டர் பையன். மற்றபடி விஸிட்டர் பெஞ்ச் காலி. நான் இங்கே வரும்போது மணி பன்னிரண்டரை.…
இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் (லண்டன்) 29.04.1945 (இரவு) தூரத்தில் கேட்டுக்கொண்டிருக்கும் பீரங்கிகளின் வெடிச்சப்தம் அதல பாதாளத்தில் அமைக்கப்பட்டிருந்த பங்கரில் வாழும் அந்த நாயை மிகவும் பயப்படுத்திவிட்டது. வெளியில் ஓடியாடித்திரிந்த அந்த அல்ஸேஸியன் நாய் கடந்த சில…
சிறகு இரவிச்சந்திரன் 0 சபாபதிக்கு கிட்டத்தட்ட எழுபது வயது இருக்கும். மெலிதான சந்தன நிற ஜிப்பாவும், தங்க பிரேம் கண்ணாடியும், வெள்ளை வெளேரென்ற வேட்டியும் அவரது அடையாளங்கள். ஒரு கோடிஸ்வரனுக்கு உண்டான தகுதியும் அவருக்கு…