Posted in

தார் சாலை மனசு

This entry is part 16 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

முகில் தினகரன் காலையில் தலைமை ஆசிரியரிடம் வாங்கிய திட்டுக்களின் தாக்கம் காரணமாக பத்மாவதி டீச்சரால் அன்று முழுவதும் பாடம் நடத்தவே முடியாமல் … தார் சாலை மனசுRead more

Posted in

குந்துமணியும் கறுப்புப் புள்ளியும்

This entry is part 15 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

தெலுங்கு மூலம் :சாரதா(Australia) தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மெல்போர்ன்லிருந்து அடிலைட்க்கு ஆபிஸ் வேலையாய் போகணும் என்று தெரிந்ததுமே குதித்து … குந்துமணியும் கறுப்புப் புள்ளியும்Read more

Posted in

அமேசான் கதை – 2 வாழ்வு தரும் மரம்

This entry is part 14 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

பூமி உருவான ஆரம்ப காலங்களில் காடு மிகவும் வேறுபட்டு காணப்பட்டது. முதல் மனிதர்களுக்கு உண்பதற்கு வெறும் இலைகளும் நாவற்பழங்களும் மட்டுமே கிடைத்தன. … அமேசான் கதை – 2 வாழ்வு தரும் மரம்Read more

Posted in

ஒரு தாயின் கலக்கம்

This entry is part 12 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

ஜாசின் ஏ.தேவராஜன் ” அம்மா!” என்னவோ சொல்ல வந்த மேனகா சொல்லாமல் நிறுத்திக் கொண்டாள். “என்னது? என்னவோ சொல்ல வந்து,பட்டுனு நிறுத்திட்டே? … ஒரு தாயின் கலக்கம்Read more

Posted in

இறப்பின் விளிம்பில். .

This entry is part 11 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

இந்த வழ்க்கையை வாழ்ந்து தீர வேண்டியிருப்பதால் கட்டிலில் காட்சிப் பொருளாய் நான்…மக்கள் என்னைப் பார்த்துக்கொண்டே செல்கிறார்கள். அவர்களின் கழுத்தைப் பார்க்கிறேன். இல்லை; … இறப்பின் விளிம்பில். .Read more

Posted in

மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 37

This entry is part 9 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

எரிக் நோவா 44. வெள்ளித்தகடுபோல பிரகாசித்த நீரில் தூரத்தில் இரண்டொரு படகுகள் தெரிந்தன. அவை நிற்கின்றனவா போகின்றனவாவென்று சொல்வது கடினம். ஒரு … மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 37Read more

Posted in

முள்வெளி அத்தியாயம் -20

This entry is part 8 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

ராஜேந்திரன் மறுபடியும் காணாமற் போய் விட்டான். அவன் அடைக்கப் பட்டிருந்த காப்பகத்தில் ஏதோ கவனக் குறைவு. இதைக் கேள்விப்பட்ட காரணமோ என்னவோ … முள்வெளி அத்தியாயம் -20Read more

Posted in

அமேசான் கதை காட்டில் சூரிய ஒளி

This entry is part 35 of 35 in the series 29 ஜூலை 2012

(சூரியன் தோன்றி ஒளி வீசுவதை பிராசில் காட்டில் வாழும் கமயுரா மக்கள் பழங்கதையாக கூறிவது) உலகம் உருவான ஆரம்ப காலத்தில், காடு … அமேசான் கதை காட்டில் சூரிய ஒளிRead more

தசரதன் இறக்கவில்லை!
Posted in

தசரதன் இறக்கவில்லை!

This entry is part 30 of 35 in the series 29 ஜூலை 2012

கௌசல்யாவை திருமணம் செய்துகொண்ட தசரதன் தன் மனதில் தீர்மானித்தான்: ’ஒருத்திக்கு ஒருவன் என்றே வாழுவேன், மற்றொருபெண்ணை மனதில்கூட நினைக்கமாட்டேன்’ என்று உறுதி … தசரதன் இறக்கவில்லை!Read more

Posted in

கனலில் பூத்த கவிதை!

This entry is part 29 of 35 in the series 29 ஜூலை 2012

  ”என்னா துணிச்சல் அந்த பொம்பிளைக்கு..  ராத்திரி 10 மணிக்கு டெம்ப்போ வண்டீல ஏறிக்கிட்டு எவனோடயோ வரா… இவள்ளாம் ஒரு பொம்பிளையா…” … கனலில் பூத்த கவிதை!Read more