களவு போன அணுக்கப்பை

ரவி அல்லது ஆடை பாதி என்பதில் மாற்றுக் கருத்தில்லைதான் தரித்த ஆடைகள் யுவனாக தோற்றமளிப்பதால். மகனின் அம்மா பிறந்த நாளுக்கா இல்லை அதற்கு ஆறு நாள் முன்பான எனது பிறந்தநாளுக்கா என்று யோசிப்பதைவிட மேலாடையில் பையற்ற இடத்திலிருக்கும் இலட்சினைக்குறி பார்க்கத் தோற்ற…
சாகித்திய ரத்னா  விருது பெற்ற பெண் ஆளுமை –   ‘ யாழ்நங்கை’ அன்னலட்சுமி இராஜதுரை

சாகித்திய ரத்னா  விருது பெற்ற பெண் ஆளுமை –   ‘ யாழ்நங்கை’ அன்னலட்சுமி இராஜதுரை

                                                                             முருகபூபதி இலங்கையில் அண்மைக்காலத்தில் சில அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன.  நீண்ட இடைவெளிக்குப்பின்னர் ஒரு பெண் பிரதமராகியிரு;க்கிறார். அவர்தான் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய. அத்துடன் இருபதிற்கும் மேற்பட்ட  பெண்கள் இலங்கை நாடாளுமன்றத்திற்கு  புதிதாக தெரிவாகியிருக்கிறார்கள். இச்செய்திகளின் பின்னணியில்…
கொட்டும் மழையும். கொஞ்ச வந்த காற்றும்.

கொட்டும் மழையும். கொஞ்ச வந்த காற்றும்.

ரவி அல்லது பின்னிரவைத் தாண்டியும் பெய்து கொண்டே இருந்தது மழை. தூக்கமிழந்த மரங்கள் துவண்டது. தலை துவட்டி தழுவிக்கொள்ள தாமதமானதாக நினைத்த காற்று. விருப்பம் கொண்டு சற்று வேகமாக வந்ததது. விபரீதம் நடக்கப்போகிறதென்பதை அறியாமல். *** -ரவி அல்லது. ravialladhu@gmail.com
தொடர் மழை

தொடர் மழை

ஆர் வத்ஸலா விடாமல் பெய்து கொண்டிருக்கிறது மழை ஜன்னல் வழியே ரசித்துக் கொண்டு காத்திருக்கிறார் சூடான பலகாரத்திற்காக கவிஞர் மனதில் கவிதை நெய்துக் கொண்டு மின்தூக்கி வேலை நிறுத்தம் செய்த அந்த கட்டிடத்தில் இரண்டிரண்டு படியாக தாவி ஏறுகிறான் மூச்சு வாங்க…

வெற்றியின் தோல்வி

சசிகலா விஸ்வநாதன்                கடற்கரை சாலையில் அமைந்த அந்த அரசு அலுவகத்தில் அன்று  பரபரப்பு  கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. பல்வேறு முயற்சிகள், வெகு வருட காத்திருப்புகள், அலுப்பூட்டும் தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகள்; இதை எல்லாம்…
பரிதாபம்

பரிதாபம்

              வளவ. துரையன் அஞ்சல் கொண்டுவந்து தரும் அஞ்சல்காரர் போல ஒரு சில வீடுகளுக்கு முன் ஓயாமல் வந்து நிற்கிறது வெள்ளைப் பசு மாடு. ஒன்றுமே போடாததால் அழைத்தழைத்துப் பார்த்துவிட்டு நகர்ந்துவிடும் பரதேசியாய் அதுவும் போகிறது. பாலைக் கறந்துவிட்டு வெளியே விரட்டிவிட்டப்…
ஆய்ச்சியர் குரவை – பாகம் ஐந்து

ஆய்ச்சியர் குரவை – பாகம் ஐந்து

வெங்கடேசன் நாராயணசுவாமி (அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். உங்கள் Thinnai இதழின் வழியே இலக்கிய சிந்தனைகளையும் ஆன்மிக விழிப்புணர்வையும் பரப்பும் உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன். இணைக்கப்பட்டுள்ள என் சமீபத்திய பணி, "ஆய்ச்சியர் குரவை – பாகம் ஐந்து", ஸ்ரீவேதவ்யாச மகாமுனிவரால் இயற்றப்பட்ட ஸ்ரீமத் பாகவதத்தின் பத்தாம் ஸ்கந்தம் அடிப்படையில் தமிழ்ப் பாடல்களாக…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 330ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 330ஆம் இதழ், 10 நவ., 2024 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: நேர்காணல் பால்மாறி ஆடும் கவிதைகள்: கவிஞர் ந. ஜயபாஸ்கரனுடன் ஒரு கட்டுரையாடல் -…

பிரவாகமெடுக்காத தினப் புலம்பல்

ரவி அல்லது வறண்டு போனதைக்காட்டிவாஞ்சையைப் பற்றிசொல்லிக் கொண்டிருக்கிறேன்.சொட்டுச் சொட்டாகவிழும்கருணையைநிரப்பிஎப்பொழுதுகடலெனக்காட்டுவது. -ரவி அல்லது.ravialladhu@gmail.com