மோனச் சிதைவு.

மோனச் சிதைவு.

ரவி அல்லது எனக்குள் இருக்கும்உன் வார்த்தைகளுக்குசிறகுகள் முளைக்கிறதுதிடீரெனகாத்த மௌன இடைவெளியில். திசைக்கொன்றாகபறப்பதில்கலைப்பு மேலிடுகிறதுஆசுவாசங்கொள்ளஅருகாமையைஎதிர் நோக்கியதாகஅன்றாடங்கள்வெறுமையை மென்று. வாய்த்திருக்கும்தனிமைப் பாடில்இருப்பவைகள்யாவும் நேற்றுசொர்க்கமென சுகம்காண வைத்தவைகள்தான். வாசனையற்றவாழ்க்கைஉழல வைக்கிறது.நோதலின்நரகத்தில்விடியலுக்கானவரவின்வேண்டலாகஎஞ்சியிருக்கும்தெம்பில்இந்தஉயிர்எப்பொழுதும்உன் திசை நோக்கியத் தவத்தில். -ரவி அல்லது.ravialladhu@gmail.com
ஒரு காதலின் நன்னம்பிக்கை முனை

ஒரு காதலின் நன்னம்பிக்கை முனை

வெங்கடேசன் நாராயணஸ்வாமி பெர்த், மேற்கு ஆஸ்திரேலியா யமுனா தீரத்தில், ஆங்கோர் தோப்பிலோர் மரத்தடியில் யமுனைத்துறைவன் தன் காதலியைத் தேடிக் களைத்த முகத்துடன் தன் நெஞ்சமதில் பொங்கியெழும் காதலைத் தன் கண்களில் தேக்கி பேசவொண்ணாது அமர்ந்திருக்க, அதைக் கண்ட ராதையின் தோழி அவனருகில் சென்று பின்வருமாறு கூறலானாள்:…
பெருந்திணை மெய்யழகா?

பெருந்திணை மெய்யழகா?

சோம. அழகு நான் வெகுவாக ரசித்து ரசித்துக் கழுவி ஊற்றிய ‘96’ திரைப்படத்தின் இயக்குநரது அடுத்த படம் ஒரு நல்ல மலையாளப் படம் போல இருப்பதாகச் சிலர் சொன்னதைக் கேட்டு காணச் சென்றேன். திரு. கமல் அவர்கள் பாடிய பாடலோ வேறொரு…
வேலிகளற்றலும் பூக்கும்.

வேலிகளற்றலும் பூக்கும்.

ரவி அல்லது குடிசையில்பூத்திருந்ததுஅழகெனவாசனைப்பூயாவரையும்ஈர்த்து.வேலிகளற்றாலும்முட்களின்நம்பிக்கையில்தான் இருக்கிறதுநிறைவாகஉயிர்த்து.

அறுவடைக்கு ஆட்படாத அய்யாவின் கண்டுமுதல்

ரவி அல்லது சகதியின் சேறு வாடையில் அய்யாவின் கால் தடங்களில் மூழ்கிய மனம் உழுவதற்கு விலா கோலியது. முற்புதர்கள் மண்டி முகடுகளாக வானம் பார்த்த தரிசு நிலத்தில் நின்றாடும் தண்ணீரின் நித்தியங்கள் யாவும் அய்யாவின் இளமையைக் கரைத்தது. நிலச் சமன்களில் நின்ற…
ஆய்ச்சியர் குரவை – பாகம் நான்கு

ஆய்ச்சியர் குரவை – பாகம் நான்கு

வெங்கடேசன் நாராயணஸ்வாமி [ஶ்ரீம.பா.10.32.1] ஶ்ரீ ஶுகர் கூறுகிறார்: அரசே! அண்ணலைக் காணும் ஆவலால் அழுதனர் உரத்த குரலில், வஶீகரிக்கும் வகையில் பாடியும் பலவாறு புலம்பியும்,  மணிவண்ணனைக் காண இவ்வாறே இக்கோபிகைகள் ஏங்கியே தவித்தனரே! [ஶ்ரீம.பா.10.32.2] பட்டுப் பீதாம்பரமுடுத்தி பன்மலர் வனமாலையணிந்து பங்கயத்…

தெறிப்பு

பென்னேசன் வெய்யில் கொள்ளை போயிக்கிட்டு இருக்கு?  எதுக்குக் கிளம்பறே?  சித்தப்பாவைப் பார்த்துட்டே போகலாமேடா.  நான் சொல்றதை விட நீ இருந்து அவர்கிட்டே சொல்லிட்டுப் போனா அவருக்கும் ஒரு சமாதானமா இருக்கும் இல்லை.  வர்ற நேரம்தான்.  பார்த்துட்டே போயிடேன்’ என்று அவனை நிறுத்திப்…
ஆய்ச்சியர் குரவை – பாகம் இரண்டு

ஆய்ச்சியர் குரவை – பாகம் இரண்டு

வெங்கடேசன் நாராயணஸ்வாமி [ஶ்ரீம.பா.10.30.1] ஶ்ரீ ஶுகர் கூறுகிறார்: மாதவன் திடீரென மறைந்ததும் கோபியர் கண்ணனைக் காணாமல் களிற்றைத் தொலைத்த காதல் மடப்பிடிகள் போல் தவியாய் தவித்து நின்றனரே! [ஶ்ரீம.பா.10.30.2] திருமகள்கேள்வனின் பீடுநடை, காதல் ததும்புமின் முறுவல், சுழன்று வீசும் கடைக்கண்ணாடல், உள்ளங்கவர்…

மலைபடுகடாம் காட்டும் வாழ்வியல்

மீனாட்சி சுந்தரமூர்த்தி.                      பாட்டும் தொகையுமான  சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில் மலைபடுகடாம்  இரண்டாவது பெரிய நூல். 583 அடிகளால் ஆனது. பாட்டுடைத் தலைவன் நன்னன் வேண்மாள். பாடியவர் இரண்ய முட்டத்துப்  பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார். திணை பாடாண் ,துறை ஆற்றுப்படை.. ஆசிரியப்பாவால் ஆனது…