அவனுக்கு தெரிந்த, தெரியாத, நதி,உபநதி,கிளைநதி எல்லாமே அவனதுபோல் உணர்வு. பாடும் பறவைகள், வீசும் காற்று, மலரும் நந்தவனம் உயர்ந்த மலைகளும் குன்றுகளும் … தவம்Read more
Author: irajeyanandan
நிறமாறும் அலைகள்
சம்சா மாலையில் கடற்காற்றோடு விற்பவன் வாழ்வின் இருண்ட பகுதிகளில் முளைந்தெழுந்த படகு காதலிகளின் கண்ணீரில் நனையும் கைக்குட்டைகளில் காதலன் பெயர்களை எம்ராய்ட்ரி … நிறமாறும் அலைகள்Read more
வண்ண நிலவன்- வீடு
வீடு என்பது வீடல்ல; மாற்றாங்கே ஜீவன்களின் காலடி சத்தம் கேட்க வேண்டும். சிரிப்பு அழுகை, சண்டை,சச்சரவு, உறவுகள்,அம்மா,அப்பா, மாமா,மாமி, அத்தை, அத்தான், … வண்ண நிலவன்- வீடுRead more
தவம் ( இலக்கிய கட்டுரை)
-ஜெயானந்தன் அவன் ஓடோடிச்சென்று, அந்த பேரழகியின் ஸ்பரிசத்தின் மடியில் வீழ்ந்து சுவர்க்க வாசல் கதவை … தவம் ( இலக்கிய கட்டுரை)Read more
தி.ஜானகிராமனும்- சிக்மெண்ட் ஃபிராய்டும்
-ஜெயானந்தன். ஒப்பற்ற தமிழின் படைப்பாக பார்க்கப்படும் மோகமுள் நாவல் வழியாக, நம் இதயங்களில் வந்தமர்ந்த எழுத்து சிற்பி தி.ஜானகி ராமன். … தி.ஜானகிராமனும்- சிக்மெண்ட் ஃபிராய்டும்Read more
சிதறுண்ட சிறுத்தை. (1 நிமிடக்கதை)
-ஜெயானந்தன் அவளுக்கு ரூம் கிடைக்கவில்லை. பிறகு, அவனது ரூமில்தான் தங்க நேர்ந்தது. அவள் மல்டி நேஷனல் கம்பெனியில் … சிதறுண்ட சிறுத்தை. (1 நிமிடக்கதை)Read more
ஒரு பெண்ணும், சில ஆண்களும்
அவளை அழைத்தார்கள். விளம்பர உலகின் மாடலாக, அவள் கைகள், கண்கள் இடுப்பும், தொடையும் வழியும் போதை கண்களில் கண்டனர் ஆண்கள். முதலில் … ஒரு பெண்ணும், சில ஆண்களும்Read more
நீ
ஒரு தேன் சிட்டுக்கு காத்து நிற்கின்றேன் மலர்களின் மடியில். வாழ்க்கை என்ன நாம் அழைத்தால் வருவதா! அதன் மடியில் நாம்தான் மண்டியிடுகின்றோம். … நீRead more
உப்பு, புளி,மிளகாய்
உப்பு, புளி,மிளகாய். (கவிதை) எஞ்சி நின்ற நாலு வார்த்தைகளும் வெளியேறிவிட்டன. கதவிடுக்கில் மாட்டிக்கொண்ட வாழ்க்கை உப்பு புளி மிளகாய் எதார்த்தத்தை பதார்த்த … உப்பு, புளி,மிளகாய்Read more
மக்களே!
ஓடும் நதியில்தான் எல்லா அசடுகளும் ஓடுகின்றன. கற்பை எண்ணி எந்த பத்தினியும் இறங்க வில்லை ஆற்றில். யோனிக்கழுவ ஒரு கை நீர் … மக்களே! Read more