Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
தொடுவானம் 11. செம்பனைத் தோட்டம்
ஜோகூர் லாபீஸ் எஸ்டேட் அக் காலத்தில் மலாயாவில் மிகப் பெரிய செம்பனைத் தோட்டமாகும். காலனித்துவ ஆட்சியின் போது அத் தோட்டம் " சாக்பின் " எனும் பிரான்சு நிர்வாகத்தில் இயங்கியது. …