Posted inஅரசியல் சமூகம்
தொடுவானம் 20. மனதில் உண்டான வலி
டாக்டர் ஜி. ஜான்சன் 20. மனதில் உண்டான வலி கார்கள் கிரீச்சிட்டு நின்றதைக் கண்ட இளைஞர்கள் அங்கு ஓடி அவரைத் தூக்கினர்.நல்ல வேளையாக அவர் விபத்துக்குள்ளாகவில்லை. அங்கிருந்த சில பெரியவர்கள் சமாதானம் சொல்லி எங்களை அனுப்பி வைத்தனர். எனக்கு அவருடன் செல்ல பயமாக இருந்தது. அன்று இரவும் பயத்தால் விடிய விடிய தூங்காமல் விழித்திருந்தேன். லதாவை காட்டுக்கு அழைத்துச் சென்றதைக்…