வசுந்தரா..

    சின்னக் கண்ணன்..   வசுந்தரா பெயரிடப்படாத குழந்தையாய்ப் பிறந்த போது, உயிருடன் இருக்கிறோம் என்பதற்காக ஒரே ஒரு முறை வீல் என்று அழுது விட்டு நிறுத்தி விட, குழந்தையை எடுத்துப் பார்த்த டாக்டர் பங்காரு அம்மாள் கன்ஃப்யூஸ் ஆனார்.…
விளக்கு விருதுக்குரியவராக எழுத்தாளர் பெருமாள் முருகன்

விளக்கு விருதுக்குரியவராக எழுத்தாளர் பெருமாள் முருகன்

அன்புள்ள கோபால்சாமி சென்ற ஆண்டுக்கான விளக்கு விருதுக்குரியவராக எழுத்தாளர் பெருமாள் முருகனை தேர்வு செய்திருக்கிறோம். உதிரிகளின் வாழ்நிலையை இலக்கியத்தில் சிறப்பாகப் பதிவு செய்திருப்பதற்காகவும்,ஒரு வட்டாரத்தன்மை குறித்த பார்வைக்கு அழுத்தம் கொடுத்திருப்பதற் காகவும்,வட்டாரச் சொல்லகராதி,வரலாற்றுக் கண்ணோட்டம்,இலக்கிய முன்னோடிகள் குறித்த மறுவாசிப்பு,கல்விப்புலத்தில் காத்திரமான இலக்கிய…

தாயகம் கடந்த தமிழ் – அனைத்துலக மாநாடு ஜனவரி 20, 21, 22, 2014 ஆகிய நாள்களில் கோயம்புத்தூர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில்

தாயகம் கடந்த தமிழ் என்ற பொருளில், ஓர் அனைத்துலக மாநாடு  ஜனவரி 20, 21, 22, 2014 ஆகிய நாள்களில் கோயம்புத்தூர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நிகழவிருக்கிறது என்ற செய்தியினை மகிழ்வுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். (திண்ணை இதைக்…
அறிதலின் தரத்தையும் அளவையும் உயர்த்துவதை நோக்கி…          ரவிக்குமாரின் இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள்

அறிதலின் தரத்தையும் அளவையும் உயர்த்துவதை நோக்கி… ரவிக்குமாரின் இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள்

பேரா. க.பஞ்சாங்கம் மணற்கேணிப் பதிப்பகத்தின் வெளியீடாக ‘அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல்’, ‘உரையாடல் தொடர்கிறது’ ஆகிய இரண்டு நூல்கள் ரவிக்குமாரின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன. ஏற்கனவே ‘பணிய மறுக்கும் பண்பாடு’ என்ற நூலிலும், வேறு சில இதழ்களிலும் கட்டுரைகளாக வந்தவைகள்தான் என்றாலும் இருத்தல் குறித்த…
பெண்மனதின் அரூப யுத்தம் ‘அம்மாவின் ரகசியம்’

பெண்மனதின் அரூப யுத்தம் ‘அம்மாவின் ரகசியம்’

- ஷங்கர் ஆர்மன்ட், ஃபிரான்ஸ்   குறுநாவல் - அம்மாவின் ரகசியம் ஆசிரியர் - சுநேத்ரா ராஜகருணாநாயக தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் வெளியீடு - காலச்சுவடு பதிப்பகம் விலை - ரூ 55   மனிதர்களின் வாழ்க்கைகளை தடம்புரள செய்வதில்…

காரைக்குடிகம்பன் கழகத்தின்சார்பில் அகில உலகக் கருத்தரங்கு – கட்டுரை தரநிறைவுநாள்15-1-2014

அன்புடையீர் வணக்கம் இவ்வாண்டு காரைக்குடிகம்பன் கழகத்தின்சார்பில் அகில உலகக் கருத்தரங்கு ஒன்றைநடத்தத் திட்டமி்ட்டு இருப்பது தாங்கள் அறிந்தஒன்றே கருத்தரங்கிற்குக் கட்டுரை தரநிறைவுநாள்15-1-2014 நாள் நெருங்கிவிட்ட காரணத்தால் தங்களின் சிறந்தபங்களிப்பைவேண்டுகிறோம். உடன்அனுப்பி வைக்க அறிவிப்புமடல் உங்கள் பார்வைக்கு மீண்டும் தங்கள் நண்பர்களிடத்திலும் சொல்லுங்கள்…
ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-15  உபப்லாவ்யம்  இருவர் அணிகள்

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-15 உபப்லாவ்யம் இருவர் அணிகள்

மகாபாரதத்தில் உள்ள உத்தியோக பர்வம் தண்டனைகள் பற்றியும் மன்னிக்கும் மாண்பு குறித்தும் உள்ள உரையாடல்கள் நிறைந்த பகுதியாகும். இதே பர்வத்தில் அதிகாரம் குறித்தும் அதனை முறையாக பயன்படுத்தும் விதம் குறித்தும் கூறப் படுகிறது. ஒரு சமூகம் அதன் குற்றவாளிகளை இரண்டு விதமாக…
ஜெயந்தி சங்கர் எழுதிய சிறுகதைகளின் முழுத்தொகுப்பு  விமர்சன அரங்கு

ஜெயந்தி சங்கர் எழுதிய சிறுகதைகளின் முழுத்தொகுப்பு விமர்சன அரங்கு

அன்பார்ந்த நண்பர்களுக்கு, வணக்கம். இதுவரை ஜெயந்தி சங்கர் எழுதிய சிறுகதைகளின் முழுத்தொகுப்பு நூலாக்கம் பெற்றுள்ளது. அதனையொட்டி சென்னையில் கேகேநகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸ், முதல் தளத்தில் 2014, ஜனவரி 9ம் தேதி மாலை 5.00 மணியளவில் நடக்க இருக்கும் எளிய…

தவிர்க்க இயலாத தமிழர்தம் பட்டங்கள்

  வில்லவன் கோதை இயல்பாகவே  தமிழர்கள் ரசனை மிக்கவர்கள். உண்பதிலும் உறங்குவதிலும்  மட்டுமல்ல ! பேசுவதிலும் எழுதுவதிலும் கூட. பெரும்பாலும் ரசனை உள்ளவர்கள்   கற்பனை வளமும் மிகுந்தவர் களாகவே இருந்திருக்கவேண்டும். நம்மிடையே தலைமுறை தலைமுறையாக நிறைந்து கிடக்கிற நீதி நூல்களும் இலக்கிய…
திருப்பாவை உணர்த்தும்வழிபாட்டுநெறி

திருப்பாவை உணர்த்தும்வழிபாட்டுநெறி

முனைவர் ந.பாஸ்கரன், உதவிப்பேராசிரியர,; பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்-1. இறைவனை வணங்கும் தமிழர் வழிபாட்டு நிலை பல படிநிலைகளைக் கடந்து வந்துள்ளது.வழிபாட்டுத்தன்மை சமயம்தோறும் பல வகைகளில் பின்பற்றப்படுகிறது. காலந்தோறும் தமிழர் சமய வழிபாடுகளில் சிறசில மாற்றங்களும் புதுமைகளும் நிகழ்ந்து வருகின்றன.கடவுளர்கள் மற்றும்…