Posted inகவிதைகள்
நித்ய சைதன்யா கவிதை
நித்ய சைதன்யா தனிமைச் சதுப்பு உள்வாங்கிய விதை கிழித்து ஓராயிரம் வண்ணத்தீற்றல்கள் உன்னை நினைவுறுத்தி அடுக்குகள் தோறும் அலைவீசிக் கிடந்த ஜ்வாலைகளில் அப்பவும் இல்லை பனித்துளி ஏந்திய புல்நுனி சிறிய குவளைகளில் ததும்பிய நீர்மை ஆழத்தில் கொண்டிருந்தது பகிரப்படாத…