Posted inகவிதைகள்
கவிதைத் தேர்
சேயோன் யாழ்வேந்தன் புறப்பட்டுவிட்டேன் கவிதைத் தேர் ஏறி காலச்சக்கரம் பூட்டி இலக்கணக் கடையாணி கழற்றி கற் பனைக் குதிரை கட்டி சக்கரத்தில் ஒன்று முன்னோக்கியும் இன்னொன்று பின்னோக்கியும் ஓட நாற்றிசையும் சுழல்கிறது என் தேர் நின்றது நின்றபடி!