Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
ஹலோ நான் பேய் பேசறேன்
– சிறகு இரவி 0 விபத்தில் இறக்கும் இளம்பெண்ணின் ஆவி, அவள் அலைபேசிக்குள் நுழைந்து பழி வாங்கும் வினோதக் கதை! 3 ஜி என்கிற இந்திப்படத்தின் கதையை ஒற்றியெடுத்து, கொஞ்சம் சுந்தர் சி காமெடி சேர்த்து, இயக்குனர் பாஸ்கர் உருவாக்கிய படம்…