Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
பிரிட்டனைப் பிரான்சுடன் இணைக்கும் ஈரோக்குகை உலகிலே நீண்ட கடலடிக் கணவாய்
[World ‘s Longest Subsea Eurotunnel Connecting Britain to Europe சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா https://youtu.be/L7GFFntXi8I முன்னுரை: 13,000 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டன் தீவு இயற்கையாகவே இருந்த குறுகிய நிலச்சந்தி மூலம் ஈரோப்புடன்…