Posted inகவிதைகள்
கனவு நீங்கிய தருணங்கள்
லதா அருணாசலம் .......................................... நிலைப்படி தாண்டாத மனதின் இடுக்குகளில் புரையோடிப் போயிருந்தது களிம்பிடாமல் வைத்திருந்த இருத்தலின் காயங்கள்.. நித்தமும் எரிந்து சமைத்துச் சலித்திருக்கும் அடுப்பில் பொங்கிப் பரவியிருந்த பாலின் கறையை சுத்தம் செய்யாமலே உறங்கச் செல்கின்றாள் அவள் இரவுகளுக்கும் விடியல்களுக்குமான இடைப்…