டி.கே.துரைசாமியை படியுங்கள் !

நேதாஜிதாசன் ராமச்சந்திரனா என கேட்பார் எந்த ராமசந்திரன் என்றும் கேட்பார் சாவிலும் சுகம் உண்டு என்பார் சுசிலா அழகு என்பார் அது ஏன் என்றும் தெரியவில்லை என்பார் இந்த மனதை வைத்து எதுவும் செய்யமுடியாது என்பார் தனிமையில் தனிமையோடு தான் இருந்தார்…

சாமானியனின் கூச்சல்

நேதாஜிதாசன் திராவிட கூச்சல் இன்னமும் கேட்டுகொண்டிருந்தது சத்தம் போடாதே என அதட்டியது காவி கூச்சல் எதை எரிக்கலாம் என தேடிக்கொண்டிருந்தது சாதி கூச்சல் யாரை விமர்சிக்க என சலித்துக்கொண்டிருந்தது இலக்கிய கூச்சல் எதை திருட என யோசித்து கொண்டிருந்தது அதிகார கூச்சல்…

பேசாமொழி மாற்று சினிமாவிற்கான மாத இதழ் – புதியது

படிக்க: http://thamizhstudio.com/Pesaamozhi/index_content_38.html நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் சினிமாவிற்கான இணைய மாத இதழின் பிப்ரவரி இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. நிறைய கட்டுரைகள் ஆவணப்படுத்துதல் அடிப்படையில் பதிவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் சில குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. தவிர சிவாஜி பத்மினி போன்றோர்களுக்கு…

நூலின் முன்னுரை: பறந்து மறையும் கடல் நாகம் : ஜெயந்தி சங்கர் நூல்

    ========================================================== நான் வெகு சமீபத்தில்  பார்த்த ஒரு சீன ஆவணப்படத்தை இங்கு நான் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். சீனாவில் தற்போதைய  மக்கள் தொகையில் 32 மில்லியன் பையன்கள் பெண்களைவிட அதிகமாக  ( இருபது வயதிற்குட்பட்டவர்களில்)  அதிர்ச்சியைத் தருகிறது.இந்த விகிதம் இந்தியாவிலும்…

இனப்பெருக்கம்

அழகர்சாமி சக்திவேல்    இனப்பெருக்கம் தான் திருமண வாழ்க்கையின் அர்த்தம் மதம் அடித்துச் சொன்னது. சமூகமும் ஜால்ரா அடித்தது.   ஜால்ராவின் சத்தம் கூடியபோதுதான் பிள்ளை பெற முடியாத பெண் மலடியாக்கப்பட்டாள் பிள்ளை பெற முடியாத ஆண் பொட்டை ஆக்கப்பட்டான்.  …

எழுபதில் என் வாழ்க்கை

    ஆட்டுக்கல் இட்டலி அம்மிச் சட்டினி கறந்தபால் நுரையொடு காலை மாலை காப்பி கூட்டாஞ்சோறு குளத்துக் கெளுத்தி மூங்கில் கட்டில் முற்றத்து நிலா கோழி மேயும் கொல்லையில் தாயம் முகம் பார்த்துப் பேச மூணாங்கிளாஸ் மூர்த்தி   பல் தேய்க்க…

ரகசியங்கள்

  சேயோன் யாழ்வேந்தன் ஆண் பெண் அவரவர்க்கான ரகசியங்களில் பொதுத் தன்மைகள் இருக்கின்றன. ஆண்களின் ரகசியங்களில் அதிக வேறுபாடுகள் இல்லை. மறைக்கப்பட்டிருக்கும் பெண் ரகசியங்களை மனக்கண்ணில் பார்த்துவிடுகிறார்கள் ஆண்கள். கணவன் மனைவியிடமும் மனைவி கணவனிடமும் மறைக்கும் ரகசியங்கள் இல்லறத்தைவிடப் புனிதமானவை. தன்…

பொக்கிஷங்கள் – எஸ். ராமகிருஷ்ணன், திலகவதி ஐபிஎஸ். அம்பை பங்கேற்ற முற்றம் நிகழ்வு

  கேட்க: http://thamizhstudio.com/Koodu/mutram_1.php   கடந்த காலத்தின் உன்னதங்களுக்கு அல்லது நம்மால் உணரமுடியாத ஒன்றை நமக்காக பாதுகாத்து வைக்கும் எல்லாமே நமக்கு பொக்கிஷங்கல்தான். வரலாறு அந்த வகையில்தான் நமக்கு பொக்கிஷமாக இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னர் பவா செல்லதுரை என்னிடத்தில் இப்படியான சில…

கெட்டிக்காரன்

  ரசிப்பு எஸ். பழனிச்சாமி   “ஆனந்த்தோட சைக்கிள் காணாமல் போய் விட்டது’ என்று கோயம்புத்தூரிலிருந்து செல்வம் போன் பண்ணினார். மருதமலை அருகில் வளர்ச்சியடைந்து வரும் ஒரு புறநகர் பகுதியில் செல்வம் குடும்பத்துடன் வசித்து வருகிறார். “எப்படி காணாமல் போனது? ஆனந்த்…
எங்கே அது?

எங்கே அது?

==================================ருத்ரா இ.பரமசிவன் அச்சு எந்திரம் பெற்றுப்போட்டதில் காப்பி தான் வந்தது? மூலப்பிரதி இன்னும் வரவில்லை? அதை "ஆத்மா" என்றார்கள்! மன சாட்சி என்றார்கள். பிரம்மம் என்றார்கள். இதயமும் கல்லீரலும் நுரையீரலுமாய் ஏதோ தேங்காய் நாரும் பஞ்சும் அடைத்த‌ மரப்பாச்சிகளாய் உலா வருகின்றேன்.…