Posted inகவிதைகள்
இரு கவிதைகள்
முகநூலை நான் 'லெவ் ' பண்ணுகிறேன் எனக்கு முகநூல் மிகவும் பிடித்திருக்கிறது . அதை நான் 'லெவ் ' பண்ணுகிறேன் . எனக்குப் பிடிக்காதவர்களை மற்றவர்கள் திட்டித் தீர்க்கிறார்கள். மனதுக்கு ரொம்பவும் இதமாக இருக்கிறது . …