Posted inகவிதைகள்
விதிகள் செய்வது
எந்த ஒரு விவாதமும் நிறைவடைவதில்லை முற்றுப் பெறுகிறது அவ்வளவே எந்த இடத் தில் அது நிறுத்தப் பட்டது பின் எந்த வடிவில் மேலெடுக்கப்பட்டது என்னும் புரிதலில் நான் பலமடைந்தேன் இந்த பலத் தைப் பிரயோகிக்கும் தருணத்தை…