அவன், அவள். அது…! -3

        எல்லா விதத்திலும் தன்னோடு, தன் சிந்தனையோடு ஒத்துழைத்தவள் எப்படி இந்த விபரீத முடிவுக்கு வந்தாள்? – கண்ணனால் நம்பவே முடியவில்லை. சுமதி, இந்த வாரக் கதை படிச்சியா…? எதைச் சொல்றீங்க…? அதான், கமலம் வார இதழ்ல வந்திருக்கே “சபலம்”ங்கிற…

இளங்கோ கிருஷ்ணன் கவிதைகள்

கோவையில் வசித்து வரும் இளங்கோ கிருஷ்ணன் [ இயற்பெயர் ; பா. இளங்கோவன் ] வரி ஆலோசகராகப் பணிசெய்து வருகிறார். ஃறிணை என்ற பெயரில் கவிதைகள் , கட்டுரைகள் எழுதியுள்ளார். ' பட்சியன் சரிதம் ' இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு.…
திரும்பிப்பார்க்கின்றேன் – இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

திரும்பிப்பார்க்கின்றேன் – இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

முருகபூபதி இயற்கை எழில் கொஞ்சிய கிழக்கிலங்கை கிராமத்திலிருந்து வல்லரசு இங்கிலாந்து வரையில் பயணித்த பெண்ணிய ஆளுமை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் படைப்பு இலக்கியத்திலும் , பெண்ணிய மனிதஉரிமை செயற்பாட்டிலும் ஆவணப்படத்துறையிலும் மனித நேயப்பணிகளிலும் பங்காற்றிய மருத்துவ தாதியின் வாழ்வும் பணிகளும். எதிர்வினைகளை எதிர்கொண்டு,…

ஐரோப்பிய செர்ன் அணு உடைப்பு யந்திரம் பிரபஞ்ச அடிப்படைச் சீரமைப்பை உறுதிப்படுத்துகிறது.

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணுத்தொடர் இயக்கம் புரிந்து அணுசக்தி படைத்தது போல், உயிரியல் விஞ்ஞானத்தில் முதன்முதலாய் டியென்ஏ கண்டது போல் அகிலநாட்டு விஞ்ஞானிகள் இயக்கும் செர்ன் விரைவாக்கி யந்திரம் பிரபஞ்சப் பெரு வெடிப்பைச் சிறிதாய் அரங்கேற்றி உருவாக்கும்…

தொடுவானம் 87. ஊர் செல்லும் உற்சாகம்

விடுமுறை நாட்கள் ஓடி மறைந்ததே தெரியவில்லை. தரங்கம்பாடியின் பாடும் அலைகளின் கீதம் நாட்களை ரம்மியமாகியது. அண்ணியின் ருசியான சமையல் அங்கேயே இருந்துவிடலாம் போன்றிருந்தது. அன்றாடம் வகைவகையான மீன்கள்,இறால், நண்டு, ஊளான் குருவி, கோழி என்று விதவிதமாக சமைத்து தந்தார். அவை அனைத்துமே…

‘ஜிமாவின் கைபேசி’ – திரு.கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வழங்கிய திரு.கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது. சிறந்த குழந்தை இலக்கிய நூலாக நானெழுதிய 'ஜிமாவின் கைபேசி' ( சிறுவர் அறிவியல் புனைகதை) புத்தகத்துக்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு திருன்னாமலையில் நடத்தப்பட்ட சிறுவர் இலக்கிய முகாமில் திரு.…

கடலோடி கழுகு

கடலும் கடல் சார்ந்த இடம் பரத நிலப்பரப்பு என தமிழ் இலக்கியங்கள் கூறுகிறது.அந்த நிலப்பரப்பின் சொந்தக்காரர்கள் பரதவர் என அழைக்கப்பட்னர். இங்கு உப்பும் மீனும் பிரபலம்.தமிழகத்தின் கடலோர பகுதி அது. இராமேஸ்வரம் என அழைக்கப்படும் பகுதி. அன்று சாதாரண நாளாகவே பொழுது…

விலை போகும் நம்பிக்கை

அன்று காலை முதலே அருளினிக்குக் காலும் ஓடல கையும் ஓடல.சம்பாத்தியத்தின் இறுதி நாளை எட்டிவிட்டோமே என்ற எண்ணம் நெஞ்சுக் குழியில் ஆழமாக இறங்கி அவரை நிதானமிழக்கச் செய்துக்கொண்டிருந்தது. மதியம் உணவு வேளை நெருங்கியும் அந்த எண்ணம் தனியாமல் ஆர்பரிக்கும் கடல் அலையாய்…

வளவ. துரையனின் வலையில் மீன்கள்—ஒரு பார்வை

தமிழுக்குக் கிடைத்த அரிய செல்வங்கள் பழம்பெரும் இலக்கியங்கள். அவற்றில் சங்க இலக்கியம், சமய இலக்கியம் எனப் பலவகை உண்டு. ஒவ்வோர் இலக்கியமும் ஒவ்வொரு கால கட்டத்தில் பாடப்பட்டதாகும். அவற்றில் முத்தொள்ளாயிரம் முக்கியமான நூலாகும். சேரன், சோழன், பாண்டியன் ஆகிய மூன்று மன்னர்களையும்…