Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
தொடுவானம் 64. நான் ஒரு மருத்துவ மாணவன்
. கல்லூரி நிர்வாகக் கட்டிடத்தின் நுழைவாயிலில் நுழைந்ததும் எதிரே சிற்றாலயம் தெரியும். அதற்கு எதிரே ஒரு தாமரைத் தடாகம். அதில் அழகிய மலர்கள் மலர்ந்திருந்தன. நுழைவாயிலின் வலது பக்கத்தில் கல்லூரி முதல்வரின் அறையும் அலுவலகமும் இருந்தன. அதன் வெளியே…