seriesname=k

19 ஏப்ரல் 2020

latseriesid seriesname=

19 ஏப்ரல் 2020

latseriesidapril19_2020 seriesname=

19 ஏப்ரல் 2020

latseriesidapril19_2020 seriesname=

19 ஏப்ரல் 2020

latseriesidapril19_2020 seriesname=

19 ஏப்ரல் 2020

latseriesidapril19_2020 seriesname=

19 ஏப்ரல் 2020

latseriesidapril19_2020 seriesname=

19 ஏப்ரல் 2020

latseriesidapril19_2020 seriesname=

19 ஏப்ரல் 2020

latseriesidapril19_2020 seriesname=

19 ஏப்ரல் 2020

latseriesidapril19_2020 seriesname=

19 ஏப்ரல் 2020

latseriesidapril19_2020 seriesname=

19 ஏப்ரல் 2020

latseriesidapril19_2020 seriesname=

19 ஏப்ரல் 2020

latseriesidapril19_2020 seriesname=

19 ஏப்ரல் 2020

latseriesidapril19_2020 seriesname=

19 ஏப்ரல் 2020

latseriesidapril19_2020 seriesname=

19 ஏப்ரல் 2020

latseriesidapril19_2020 seriesname=

19 ஏப்ரல் 2020

latseriesidapril19_2020 seriesname=

19 ஏப்ரல் 2020

latseriesidapril19_2020 seriesname=

19 ஏப்ரல் 2020

latseriesidapril19_2020 seriesname=

19 ஏப்ரல் 2020

latseriesidapril19_2020 seriesname=

19 ஏப்ரல் 2020

latseriesidapril19_2020 seriesname=

19 ஏப்ரல் 2020

latseriesidapril19_2020 seriesname=

19 ஏப்ரல் 2020

latseriesidapril19_2020 seriesname=

19 ஏப்ரல் 2020

latseriesidapril19_2020

அரசியல் சமூகம்

கதைகள்

 • ஜீவ அம்சம்

  ஜீவ அம்சம்

  ஸிந்துஜா  “குட்டியக்  கொண்டு போய் ஸ்கூல்ல விட்டுட்டு வரியா?” என்று அண்ணாமலை வீட்டுக்குள் வந்த குஞ்சம்மாவைப் பார்த்துக் கேட்டார். குஞ்சம்மா  சுகுணாவின் வீட்டில் சமையல் வேலை பார்க்கிறாள். அண்ணாமலை சுகுணாவின் தந்தை. பெங்களூரில் இருக்கும் மகளைப் பார்த்து விட்டுப் போகலாம் என்று மதுரையில் இருந்து அன்று காலையில்தான் வந்திருந்தார். “ஆமாப்பா. எட்டரைக்கு அங்க இருக்கணும்ல. நீங்க டிபன் சாப்பிட வாரீங்களா?” என்று குஞ்சம்மா கேட்டாள். முன்தினம் சுகுணா அவளிடம் அவர் ஊரிலிருந்து வரப்  போகிறார் என்று சொன்னவுடன் “பொங்கல் சட்டினி கொத்சு செஞ்சிடலாம்மா. அப்பாவுக்கு ரொம்பப் பிடிக்கும்” […]

 • அமைதியை நோக்கியே அத்தனை புயல்களும்
 • பிள்ளை யார்?

இலக்கியக்கட்டுரைகள்

கவிதைகள்

அறிவியல் தொழில்நுட்பம்

 • பேரிடர் கண்காணிப்பு, பேரிடர் பாதுகாப்பு

  பேரிடர் கண்காணிப்பு, பேரிடர் பாதுகாப்பு

  சி. ஜெயபாரதன், கனடா 2020 ஆண்டின் முதற்பகுதியில் மெதுவாய்த் தோன்றி காட்டுத் தீபோல் நாட்டில் பரவி உலகப் போராய் மூண்டு விட்ட கொரோனா ஆட்கொல்லி நச்சுக் கிருமியால் உலக மாந்தர் பேரிடர் உற்று அனுதினம் பெருந்துயர் அடைந்து வருகிறார்.  இத்தகைய பேரிடர் இரண்டாம் உலக யுத்தம் நடக்கும் தருவாயில் மானிடர் பெற்றார்  என்று ஒப்பிடப் படுகிறது.  இப்போதெல்லாம்  இனப்போர், மதப்போர், அண்டை நாட்டுப்போர், சிறுபான்மை மக்கள் அழிப்பு, அணு உலை விபத்து, பூகம்பம், சுனாமி, சூறாவளி, ஹர்ரிக்கேன், […]

கடிதங்கள் அறிவிப்புகள்

 • சொல்வனம் இணையப் பத்திரிகையின் 220 ஆம் இதழ்

  சொல்வனம் இணையப் பத்திரிகையின் 220 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 220 ஆம் இதழ் இன்று (12 ஏப்ரல் 2020) வெளியாகியுள்ளது. இதழை solvanam.com என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: குளக்கரை – உலக நடப்பு பற்றிய குறிப்புகள்- கோரா மகரந்தம்– ஆக்க பூர்வச் செய்திகள் – கோரா, பானுமதி ந. அறிவிப்பு: ராபர்டோ பொலான்யோ சிறப்பிதழ் கவிதைகள்: இரா. கவியரசு – இரு கவிதைகள் சுனிதா ஜெயின் -இரு கவிதைகள் கட்டுரைகள்: நீ உன்னை அறிந்தால் – பானுமதி ந. உ.வே.சாமிநாதையரின் சங்கடங்கள் – கிருஷ்ணன் சங்கரன் நுண்கிருமியிடம் தோற்ற உலக ஏகாதிபத்திய வெறி – மைத்ரேயன் கண்ணீரின் குருதியின் சுவை – கமலதேவி நண்பனா, வாதையா? – மைத்ரேயன் 20xx- கதைகள்: முன்னுரை – அமர்நாத் புத்தக அறிமுகம்: கடலெனும் வசீகர மீன்தொட்டி– கோபி சரபோஜி உயர்ந்த உள்ளம் – ரா.கிரிதரன் சிறுகதைத் தொகுப்பின் விமர்சனம் – பாவண்ணன் கதைகள்: முறைப்படியான ஒரு பதில் – ஹாஜின் (இங்கிலிஷ் மூலம்) தமிழில்: மைத்ரேயன் நண்பன் – ஸிக்ரிட் நூன்யெஸ் – தமிழாக்கம்: பாஸ்கர் நடராஜன் மிகப்பெரிய அதிசயம் – அமர்நாத் கொடிப்பூ மாலை – பாலாஜி பிருத்விராஜ் சின்ன உயிர் நோகாதா – வாரணாசி நாகலட்சுமி (தெலுங்கு மூலம்) தமிழில்: ராஜி ரகுநாதன் கண்காட்சி – ராம்பிரசாத் நவம் – லோகேஷ் ரகுராமன் தளத்துக்கு வருகை தந்து படித்த பிறகு, உங்கள் மறுவினைகளை அந்தந்தப் படைப்புகளின் கீழேயே எழுதித் தெரிவிக்கலாம், அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம். முகவரி: solvanam.edtior@gmail.com உங்கள் படைப்புகளையும் இதே முகவரிக்கு அனுப்பலாம். படைப்புகள் வோர்ட் ஃபார்மட்டில், யூனிகோட்/ ஃபானெடிக் அச்செழுத்துகளால் ஆன கோப்பாக இருக்க வேண்டும். உங்கள் வருகையை எதிர்பார்க்கும் சொல்வனம் பதிப்புக் குழு