Posted inகவிதைகள்
நான் தனிமையில் இருக்கிறேன்
சுரேஷ் சுப்பிரமணியன் என்னைப்பற்றி... கதைகளிலும் கேட்டதில்லை கற்பனையிலும் தோன்றியதில்லை கனவிலும் கண்டதில்லை! அழையா விருந்தாளியாய் அகிலத்தில் நுழைந்தேன் அனைவருக்கும் அறிவுரை சொல்ல! நான் கடவுள் அல்ல கடவுளையும் கருவறைக்குள் தனிமைப்படுத்திவன்! அசுர வல்லரசுகளையும் ஆட்டம் காணச் செய்தேன் பயமுறுத்த அல்ல படிப்பினை…