புலி வருது ! புலி வருது !! புலி வருதென அலறி அலை அலையாய் எழுந்தார் விழித்துக் கொண்டு ! இப்போது புலி வந்திருச்சி !!! உயிருக்குப் பயந்தோர் எல்லாம் ஓடி வாரீர் ! தலை வைப்பீர் என் மீது ! எதையும் தாங்கும் இதயம் எனக்கு ! வீட்டுக்குள் அமர்ந்து வீடியோ காட்சி அளித்தார் எதிர்க்கட்சி எம்மெல்லே டைகட்டி ! நாடாளும் மன்றம் ஆடாமல், குறட்டை விட்டு உறங்குது ! பிரதம மந்திரி தெருவில் நின்று […]
(சிங்கப்பூர்) அதி அவசரத்தோடு நான் அவசரமுடிவோடு நான் என்னை மீற யாருமில்லை யாருக்குமில்லை…… காரண காரியத்தோடுதான் அன்று அந்த முடிவு அன்றைக்கு அது சரி எனினும் அம்மாக்கள் அம்மாக்களே அவர்கள் எதிர்த்திசையில் இலாவகமாக என்னைக் கையாண்டார்கள் வயது வாலிபம் எல்லாம் வேர்களாய் இருந்தவேளை இப்போது இருட்காடு பயணத்தில் கையும் காலும் தளர்கிற நேரத்தில் கைகொடுக்கும் அந்தக்கை…… இந்தக்கையை இழந்திருந்தால் வெறுங்கை வெளிச்சமாயிருக்கும் தாய்நிலை தனிநிலை எண்ணிக்குளமாகும் தடாகத்தில் ஆனந்தப்பூக்கள் இனியும்சரி எப்போதும் சரி அந்தநாள் […]