(3)  –  யாமினி க்ருஷ்ணமூர்த்தி

This entry is part 20 of 23 in the series 14 டிசம்பர் 2014

  டாக்டர். சார்ல்ஸ் ஃபாப்ரி, ஹங்கரிய நாட்டவர். தில்லி கலை விமர்சகர்களில் மூத்தவர் எல்லோராலும், ஒரு மூத்தவருக்குரிய, ஆசானுக்குரிய மரியாதையுடன், பெரிதும் மதிக்கப்படுபவர், மேற்கத்திய கலை உணர்வுகளில் பிறந்து வாழ்ந்தவராதலால் அதிலேயே ஊறியவர், பரத நாட்டியத்தின் இலக்கணத்துக்கும் நடன வெளிப்பாட்டு நுட்பங்களுக்கும் தொடர்பற்றவர். அவ்வளவாக ஆழ்ந்த பரிச்சயம் இல்லாதவர்.  ஒரு வேளை அந்த பரிச்சயமற்று இருந்ததே கூட ஒரு நல்லதுக்குத் தானோ என்னவோ, ஒரு கலைஞரை எதிர்கொள்ளும்போது கலைஞராக இனம் காண்பது அவருக்கு எளிதாகிறது. அப்படித்தான் அவர் […]

வரலாற்றுப்பார்வையில் -பெரியகுளம்-இரண்டுமுறை தமிழக முதல்வரை தேர்ந்தெடுத்த தொகுதி

This entry is part 21 of 23 in the series 14 டிசம்பர் 2014

வைகை அனிஷ் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது பெரியகுளம். பெரியகுளம் சட்டமன்ற தொகுதியாகும். இவை தவிர கும்பக்கரை அருவி, சோத்துப்பாறை அணை, தோட்டக்கலைக்கல்லூரி, மருதநாயகம் என்ற கான்சாகிப் கால்கள் அடக்கம் செய்யப்பட்ட பள்ளிவாசல், ஆண், பெண்மருதமரம் கொண்ட வராகநதி என இருந்தாலும் தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இரண்டுமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி பெரியகுளம் தொகுதி. பெரியகுளம் நகராட்சி சேர்மனாக இருந்து தமிழகத்தின் முதல்வராக பதவியில் அமைத்த தொகுதி. இவை தவிர நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மேத்தா, கவிஞர் […]

விளக்கின் இருள்

This entry is part 1 of 23 in the series 14 டிசம்பர் 2014

கே.எஸ்.சுதாகர் இது எமது தபால்பெட்டிக்கு வந்திருந்த நாலாவது அநாமதேயக் கடிதம். கடந்த இரண்டு வாரங்களில் இதேமாதிரியான மூன்று கடிதங்கள் வந்திருந்தன. “I buy houses, gas or no gas, call Tim.” – கடிதத்தில் இருந்தது இவ்வளவுந்தான். இதுபோன்ற கடிதங்கள் இனிமேலும் வரலாம். யார் இந்த ரிம்? இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அந்தக்கடிதங்களை எடுத்துக் கொண்டு ரவுனிற்குப் போனேன். ரவுன் எனது வீட்டிலிருந்து பத்துநிமிடங்கள் கார் ஓடும் தூரத்தில் உள்ளது. றியல் எஸ்டேட் (Real Estate) […]