Posted inகவிதைகள்
பூவுலகு பெற்றவரம்….!
ஜெயஸ்ரீ ஷங்கர் பாரதத்தின் நாடியை நன்கறிந்த கவிஞன் ஒய்யார முண்டாசுக்குள் ஓயாத எண்ணங் கொண்டவன் கண்களால் ஈர்த்து விடும் காந்த மனம் கொண்டவன் வார்த்தை ஜாலங்களால் வானத்தில் கார்மேகம் சூழ வைப்பவன் வான் நட்சத்திரங்களை பூமழையாக மாற்றுபவன் மந்திரங்கள் கற்காமல் கவிதை…