தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

கடிதங்கள் அறிவிப்புகள்

கனடா நாதவீணா மன்றத்தின் ஆண்டுவிழா – 2025

சுலோச்சனா அருண் கனடாவில் நாதவீணா மன்றத்தின் 19 வது ஆண்டு நிறைவுவிழா சென்ற வாரம் மிகச் சிறப்பாக ரொறன்ரோவில் உள்ள தமிழ் இசைக்கலா மன்றத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவில் ஆசிரியரும் பிரபல எழுத்தாளருமான…

கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் கலந்துரையாடல்

புதிய பார்வைகள் பெறும்போது கதைகள் புதிய கதைகளாகி விடுகின்றன. - பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் ஜனவரி 2026 மாத நாவல் திறனாய்வில் எம். கோபாலகிருஷ்ணன் எழுதிய - வேங்கை வனம்…

கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடல்

புதிய பார்வைகள் பெறும்போது கதைகள் புதிய கதைகளாகி விடுகின்றன. - பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து ரா. செந்தில்குமார் எழுதிய “விபத்து” சிறுகதை. ** எழுத்தாளர் ரா.…

கதைகள்

கலந்துரையாடலும் கலந்துறவாடலும்

அநாமிகா முதல் பார்வையில் அந்த நடுத்தர வயது பெண் யார் என்று தெரியவில்லை எனவே எந்த விதமான பரிச்சய பாவமும் வெளிப்படாமல் என் பார்வை அவளை விட்டு அகன்றது. ஆனால், ஏதோ உள்ளுணர்வில் மறுபடியும்…

கவிதைகள்

மழை புராணம்  -11

தகவல் தொழில் நுட்பம்***************************குளிரில் வெடவெடத்துகுளிரிலேயே காய்ந்து பிறகு மீண்டும் குளிர்ந்துஇனி ஒரு நிமிடம் நிற்க முடியாதெனபொத்தல் குடிசையின் ஈரத்தரை தாண்டிஊறிச் சொட்டும் மரத்தின் அடிபுறத்துக்குஓடி வந்த கோவணச் சிறுவன்செவியில் அறிவித்ததுடீக்கடை வானொலி:“இன்னும் மூன்று நாட்கள்…