Posted inஅரசியல் சமூகம் இலக்கியக்கட்டுரைகள்
சோவியத் அறிஞர் – தமிழ் இலக்கிய ஆர்வலர் கலாநிதி விதாலி ஃபுர்னீக்கா
முருகபூபதி - அவுஸ்திரேலியா திரும்பிப்பார்க்கின்றேன் " நினைவாற்றலுக்கு இணையான இன்னொரு பண்பை மனிதரிடம் இனங்காண முடியவில்லை " இலங்கையில் 1982 - 1983 காலப்பகுதியில் பாரதி நூற்றாண்டு விழாக்கள் நாடு தழுவிய ரீதியில் நடந்தபொழுது 83 ஜனவரியில் தமிழகத்திலிருந்து வருகைதந்த மூத்த …