சோவியத் அறிஞர் – தமிழ் இலக்கிய ஆர்வலர் கலாநிதி விதாலி ஃபுர்னீக்கா

This entry is part 20 of 22 in the series 4 டிசம்பர் 2016

முருகபூபதி – அவுஸ்திரேலியா திரும்பிப்பார்க்கின்றேன் ” நினைவாற்றலுக்கு      இணையான     இன்னொரு      பண்பை    மனிதரிடம்     இனங்காண     முடியவில்லை ” இலங்கையில்   1982 –  1983    காலப்பகுதியில்        பாரதி     நூற்றாண்டு விழாக்கள்      நாடு   தழுவிய    ரீதியில்     நடந்தபொழுது     83   ஜனவரியில்      தமிழகத்திலிருந்து      வருகைதந்த    மூத்த    படைப்பாளியும்      பாரதி    இயல்     ஆய்வாளருமான    எனது   உறவினர் தொ.மு. சி ரகுநாதன்       எனக்காக       இரண்டு      பெறுமதியான    நூல்களை கொண்டுவந்து    தந்தார். ஒன்று      அவர்      எழுதிய     அவரது      நெருங்கிய     நண்பர்     புதுமைப்பித்தன்     வரலாறு       மற்றது,      மகாகவி      […]

சுசீந்திரனின் மாவீரன் கிட்டு – தலித்தின் வலி சொல்கிறதா ?

This entry is part 21 of 22 in the series 4 டிசம்பர் 2016

  கோவிந்த் கருப் ——————– முன் தகவல்: நான் உயர்குடி சேர்ந்தவனில்லை. என் தாய், மதுரை தேனி பகுதி எரசையில் ஒரு பெரிய வேளான் குடும்பத்தில் பெண் வழி வாரிசு. என் தாயின் தாத்தா இரு தாரம் கொண்டவர். முதல் தாரத்திற்கு ஒரு ஆண், ஒரு பெண் இரண்டாம் தாரத்திற்கு ஒரு ஆண்   இரண்டாம் தாரத்தின் மகன் தான், என் தாய் குடும்பம் முன்னேற தோள் கொடுத்தவர், பின் என் தந்தையும் பின்னர் தோள் கொடுத்தார். […]