Posted inஅரசியல் சமூகம் இலக்கியக்கட்டுரைகள்
தொடுவானம் 207. போதை
மனைவி இன்னும் மலேசியாவில்தான் இருந்தாள். எப்படியும் ஊர் திரும்ப இன்னும் ஓராண்டு ஆகலாம். மகனைத் தூக்கிக் கொஞ்ச ஆவல் அதிகம்தான். அவன் வரும்போது நடக்கும் பருவத்தில் இருப்பான். அவன் தவழும் பருவத்தில் பார்க்கமுடியாமல்…