இரா.ஜெயானந்தன். ஒரு நீண்ட இடைவெளிக்குப்பிறகு, இளைஞர்கள்- மாணவர்கள் ( மாணவிகள் உட்பட), சமூக வெளிக்கு வந்து, ஒரு சமூக நோக்கத்துடன், போராட்ட களத்தில் இறங்கி, ஒற்றுமை உணவுர்வுடன், “ஜல்லிக்கட்டு என்ற, அடையாளத்தை அடைவதற்கு கூடியிருப்பது, தமிழகத்தில் மீண்டும் ஒரு செழிப்பான, அரசியல் பார்வை கிடைக்கலாம் என எண்ண தோன்றுகிறது. “இந்தி எதிர்ப்பு” என்ற ஒரு மொழிக்கொள்கையை, கையில் எடுத்துக்கொண்டு, அன்று திமுக , ஒரு அரசியல் பார்வையோடு, அதனை, பல வழிகளில் செலுத்தி, அதன் மேல்,பார்ப்பன, கீழ்- […]
இருபது வெள்ளைக்காரர்கள் – அய்யனார் விஸ்வநாத். குறுநாவல்; இருபது வெள்ளைக்காரர்கள். ஆசிரியர் ; அய்யனார் விஸ்வநாத். வெளியீடு ; வம்சி புக்ஸ். விலை ; ரூ 170/= தமிழில் இன்று பல இளம் படைப்பாளிகள், பன்புகப்பார்வையுடன், மரபுகளை தாண்டி, புதிய தடங்களை தேடி செல்கின்றனர். இதற்கு, கணனி உதவியும், தொழில் நுட்ப அறிவும் அவர்களுக்கு கைக் கொடுகின்றது. இவர்கள், எந்த இலக்கிய குருப்பில் சேராமலும், எந்த அரசியல் குழுக்களில் விழுந்துவிடாமலும், சுதந்திர உணவுடன் செயல் படுகின்றனர். அப்படியான […]
சுப்ரபாரதிமணியன் இந்த மாதம் சேவற்கட்டு இல்லை என்பதை தனக்குள் நிச்சயப்படுத்தி கொண்ட மாதிரிதான் வால்பாறைக்குப் புறப்பட்டுபோனார் பொன்னையன். சேவற்கட்டு தடைபடுவது அவ்வப்போது நிகழ்வதுண்டு. உள்ளூர் முக்கிஸ்தர்கள் சாவு, தேர்தல் நாள் , உள்ளூர் திருவிழா நாட்கள் என்று வருகிறபோது தடைபடும். அல்லது தள்ளிப் போகும். இந்த முறை தடைபட்டது மனதை வேதனைப்படுத்தியது.சேவற்கட்டின்போது கையில் ஆழமாய்,, வெட்டப்பட்ட கொய்யா போல் ,,பதிந்து விட்ட கத்தியின் வடு போலாகிவிட்டது. “ எளசுக என்னமோ தெரிஞ்சோ தெரியொமெயோ பழகிடுச்சுக. என்ன பண்ண […]