Series: 24 ஜனவரி 2016
24 ஜனவரி 2016
உன்னைப் பற்றி
சேயோன் யாழ்வேந்தன் நான் பயணிக்கும் அதே ரயிலில்தான் ஒருவாரமாய் பயணிக்கிறாய் உன்னைப்பற்றி வேறெதுவும் எனக்குத் தெரியாது ஏறும் ரயில் … உன்னைப் பற்றிRead more
மனுஷி கவிதைகள் —- ஒரு பார்வை ‘ முத்தங்களின் கடவுள் ‘ தொகுப்பை முன் வைத்து….
1985 – ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் பிறந்தவர் மனுஷி . இவரது இயற்பெயர் ஜெயபாரதி. புதுவையில் முனைவர் பட்ட … மனுஷி கவிதைகள் —- ஒரு பார்வை ‘ முத்தங்களின் கடவுள் ‘ தொகுப்பை முன் வைத்து….Read more
“ஆங்கிலம்” என்பது ஒரு மொழி மட்டுமே “அறிவு” அல்ல
முனைவா் பு.பிரபுராம் உலகில் நூற்றுக் கணக்கில் பல்வேறு மொழிகள் பேசவும் எழுதவும் பயன்படுகின்றன. அவற்றில் ஆங்கிலமும் ஒரு மொழி … “ஆங்கிலம்” என்பது ஒரு மொழி மட்டுமே “அறிவு” அல்லRead more
மயூரா ரத்தினசாமி கவிதைகள் — ஒரு பார்வை
மயூரா ரத்தினசாமி ‘ நெடுஞ்சாலையைக் கடக்கும் நத்தை ‘ என்ற கவிதைத் தொகுப்பைத் தந்துள்ளார். தலைப்பே வித்தியாசமானது; சிந்திக்க வைக்கிறது. இச்சொற்கள் … மயூரா ரத்தினசாமி கவிதைகள் — ஒரு பார்வைRead more
திரும்பிப்பார்க்கின்றேன் ஈழத்தின் தொண்டமனாறு படைப்பாளியின் கதைக்கரு அய்ரோப்பாவரையில் ஒலித்தது
முருகபூபதி – அவுஸ்திரேலியா 1963 இல் ஆனந்தவிகடனின் அங்கீகாரம் பெற்ற ஈழத்தின் குந்தவை. அம்மாமாருக்கு எப்பொழுதும் தமது பிள்ளைகளைப்பற்றிய கவலைகள் தொடர்ந்துகொண்டே … திரும்பிப்பார்க்கின்றேன் ஈழத்தின் தொண்டமனாறு படைப்பாளியின் கதைக்கரு அய்ரோப்பாவரையில் ஒலித்ததுRead more
நெய்தல் நிலத்தில் நெல் உற்பத்தியும் சங்கத் தமிழரின் நீர் மேலாண்மையும்
பா. சிவக்குமார் முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை – 46. sivasivatamil@gmail.com நீர் உயிர் வாழ்வதற்கு … நெய்தல் நிலத்தில் நெல் உற்பத்தியும் சங்கத் தமிழரின் நீர் மேலாண்மையும்Read more
ஹாங்காங் தமிழ் மலரின் ஜனவரி 2016 மாத இதழ்
அன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் ஜனவரி 2016 மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 425க்கும்அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர். தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி படித்திடச் சொல்லுங்கள். நன்றி. சித்ரா சிவகுமார்
வானொலியில் ஹாங்காங் இலக்கிய வட்டம் – பகுதி-3 எனக்குப் பிடித்த எனது உரை
படத்தில்: கடிகாரச் சுற்றுப்படி: செ.முஹம்மது யூனூஸ், மு:இராமனாதன், எஸ்.பிரசாத், வித்யா ரமணி வானொலியில் ஹாங்காங் இலக்கிய வட்டம் தொகுப்பு: மு … வானொலியில் ஹாங்காங் இலக்கிய வட்டம் – பகுதி-3 எனக்குப் பிடித்த எனது உரைRead more
மூன்று எழுத்தாளர்களின் நினைவஞ்சலி நிகழ்ச்சி
இம்மாதம் காலமான மூன்று தமிழ் எழுத்தாளர்களின் நினைவஞ்சலி நிகழ்ச்சி “ வாசக தளம் “ அமைப்பின் … மூன்று எழுத்தாளர்களின் நினைவஞ்சலி நிகழ்ச்சிRead more