Posted inகதைகள்
அத்தியாயம்-18 – ஸ்ரீ கிருஷ்ண தூது-பகுதி-2
ஸ்ரீ கிருஷ்ணரின் வருகையை ஒட்டி திருதராட்டிர மகராஜா அவரை வரவேற்க ஆயத்தமாகிறார். பெரிய மாளிகைகளை நவமணிகளால் இழைத்துத் தயாராக வைத்திருக்க ஆணையிடுகிறார். யானைகளையும், உயர்சாதிக் குதிரைகளையும், பணியாட்களையும், நூறு கன்னிப் பெண்களையும், கால்நடைகளையும் பரிசளிக்க ஏற்பாடு செய்தார். இவற்றையெல்லாம் பார்வையிடும் விதுரர்…