Posted inகவிதைகள்
வெளிச்சம்
வளவ. துரையன் இருளைக்கண்டுதான் இங்கே எல்லாரும் அச்சப்படுவார்கள். ஆனால் எனக்கோ அதிக வெளிச்சம் தயக்கம் ஊட்டுகிறது. இருளுக்கு வெளிச்சத்தைக் கொடுப்பதைவிட வெளிச்சத்துக்கு இருள் தருவது அரிதான ஒன்று. வெளிச்சத்தின் நிறம் வெண்மை என்கிறார்கள். உற்றுப் பார்த்தால் அதன் உள்ளே ஒளிந்திருக்கும் எல்லாமும்…