(1819-1892) (புல்லின் இலைகள் –1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா மதக்குரு மார்களே ! கேளீர் தரணி பூராவும், எல்லாத் தருணங் களிலும் நான் உம்மை வெறுப்பவன் அல்லன் ! எனது நம்பிக்கை நம்பிக்கை களில் உயர்ந்த தாயும் தாழ்ந்த தாகவும் உள்ளது ! பூர்வீகம், நவீனம், இரண்டுக்கும் இடைப்படும் எல்லா வற்றையும் வழிபடுபவன். ஐயாயிரம் ஆண்டு கடந்து நான் பூமியில் பிறப்பேன் என்று நம்புபவன். தெய்வக் […]
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. வெண்ணிலவின் புன்னகை முறித்து விட்டன அதன் எதிர்ப்புகளை ! மேலேறின தூக்கும் உத்திரங்கள் ! வெள்ளைப் பூவே !* உள்ள நறுமணத்தைப் பேரளவில் பொழிந்து தள்ளிடு. வானுலகத் தேனமுது ! எங்கே போக அழைக்கப் படும் என்று தாறு மாறாய்த் திரியும் காற்றுக்குத் தெரியாது ! பூந்தோட்டத்தில் பக்கத்தில் எது இருப்பினும் பாய்ந்து சூழ்ந்து கொள்ளும் அதனைச் […]
(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 16. பல்துறையிலும் புகழ்க்கொடி நாட்டிய ஏழை “பழம் நீயப்பா…. ஞானப்பழம் நீயப்பா….. தமிழ் ஞானப் பழம் நீயப்பா….ஆ.ஆ.ஆ…” என்னங்க பாட்டெல்லாம் பிரம்மாதமா இருக்கு? யாருன்னு கண்டுபிடிச்சுட்டீங்களா? ஆமாமா… ….. ………………… ரொம்பச் சரியாச் சொல்லிட்டீங்களே!..சபாஷ்..சரியான விடை…நீங்க பாட்டுப் பாடிக்கிட்டு வரும்போதே நான் நெனச்சுட்டேன். நீங்க சரியான விடையச் சொல்லப் […]
காமராஜ்! ‘காலா காந்தி’ – கறுப்பு காந்தி – என்று அழைக்கப்பட்டவர். காந்திக்கு இணையானவர் என்கிற மதிப்பையும் மரியாதையையும் பெற்றவர். அதனாலேயே இந்த ஆகுபெயர். இவ்வாறு அழைக்கப்படுவதற்கு மிகவும் பொருத்தமானவர். தகுதியுள்ளவர். இன்னும் சரியாகச் சொல்ல வேனண்டுமானால் காமராஜ் காந்தியை விடவும் உயர்ந்தவர் என்று கூடச் சொல்லிவிடலாம் என்று தோன்றுகிறது. காந்திஜியாவது தம் இள வயதில் ‘அப்படி, இப்படி’ இருந்தவர். தம் தப்புகள், தவறுகள், சறுக்கல்கள் ஆகியவற்றை யெல்லாம் தமது தன்வரலாற்றில் மக்களுக்குத் தெரிவித்தவர். ஆனால் காமராஜ் […]
டாக்டர் ஜி.ஜான்சன் அப்பென்டிக்ஸ் ( appendix ) என்பது குடல் வால் அல்லது குடல் முளை என்று அழைக்கப்படுகிறது. இது நம் அனைவருக்கும் உள்ள உறுப்பு . இது ஒரு பென்சில் அளவுக்குக் கனமாகவும் 50.8 முதல் 152.4 மில்லிமீட்டர் வரை நீளமுடையதாகவும் இருக்கும். இது சில காரணங்களால் வீக்கமுற்று வலி எடுப்பதை அப்பென்டிசைட்டீஸ் ( appendicitis ) என்று கூறுகிறோம்.இதை தமிழில் குடல் வால் அழற்சி எனலாம். அவசர அறுவை சிகிச்சையில் இதுவே […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1. [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2. [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU ] The Devil’s Disciple, Presented by Neptune Theatre பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம் அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” [American War of Independence] சமயத்தில் நடந்ததாக எழுதப் பட்ட ஒரு கற்பனை நிகழ்ச்சி. பிரிட்டீஷ் காலனி அதிகாரி கைது செய்து தூக்கில் இடப் […]
நாள்: 22-07-2013,திங்கள் (பௌர்ணமி)நேரம்: இரவு 9 மணிக்கு. இடம்: The Spaces, Besant Nagar Beach (தலப்பாக்கட்டி பிரியாணி உணவகம் அருகே) திரையிடப்படும் படம்: உதிரிப்பூக்கள். நண்பர்களே நீண்ட காலமாக தடைபட்டிருந்த தமிழ் ஸ்டுடியோவின் பௌர்ணமி இரவு திரையிடல் நிகழ்ச்சி இடம் இல்லாத காரணத்தால் சில இடையில் தடைபட்டிருந்தது. இப்போது மீண்டும் தொடங்குகிறோம். திரையிடலில் நிலாச்சோறும் வழங்கப்படும். நிலாச்சோற்றோடு தமிழின் ஆக சிறந்த படங்களில் ஒன்றான மகேந்திரனின் “உதிரிப்பூக்களை” பார்த்து மகிழுங்கள். திரையிடல் முடிந்ததும், இரவு […]
டாக்டர் ஜி.ஜான்சன் ” டாக்டர்! தூங்கி எழுந்து பார்த்தேன்! என் கால் விரல்களில் இரண்டைக் காணவில்லை! ” சண்முகம் அவ்வாறு கூறி அழுதான். இது போன்ற விநோதமும் மாயமும் கொஞ்ச நாட்களாகவே அங்கு நடந்தது. அது செங்கல்பட்டு லேடி வில்லிங்டன் தொழுநோய் மறுவாழ்வு இல்லம். இது அன்றாட நிகழ்வு என்பதால் இது பற்றி யாருமே அக்கறை கொள்ளவில்லை. ஆனால் டாக்டர் காக்ரென் (.Dr. Cochrane ) அப்படியில்லை. அவரை அது பெரும் […]
கல்யாணியின் கைகளைப் பற்றியபடி, அத்தை….கடல் காத்து சூப்பர்..எனக்குக் கடல்னா கொள்ளை ஆசை…மதுரைல தான் கடலே இல்லையே..ஒரே போர். சென்னை ஜெகஜ்ஜோதியா இருக்கு, இல்லையா ? எனற லாவண்யாவின் முகமெங்கும் பரவசம் பொங்குகிறது . ஏண்டி…அங்க தான் மீனாட்சியம்மன் கோயில் இருக்கே..? இத்த விட அங்க ஆடி வீதில காலாற நடந்தா..எப்படி இருக்கும் தெரியுமா? இந்தக் கடலே அந்தக் காத்துக்கு வந்து பிச்சை கேட்டு நிக்கணுமாக்கும்…எங்க பாரு இக்கரைக்கு அக்கரைப் பச்சை தான் போ…! கல்யாணி விட்டுக் கொடுக்காமல் […]
மூலம் : கலீல் ஜிப்ரான் தமிழாக்கம் : புதுவை ஞானம் ஒரு நாள் ஃப்பாரிஸ் எஃப்ஃபெண்டி தனது வீட்டில் விருந்துண்ண என்னை அழைத்தார் நானும் ஒப்புக்கொண்டேன். சுவர்க்கம் செல்மாவின் கரங்களில் அளித்ததும். உண்ண உண்ண இதயத்தில் பசியைத் தூண்டி விடுவதுமான தெய்வீக அப்பத்தை என் நெஞ்சு நேசித்தது. இந்த அப்பத்தைத்தான் அரபுக் கவிஞரான கைஸும், தாந்தேயும், சாப்போவும் புசித்தனர். அது அவர்களது இதயத்தில் தீயை மூட்டியது. முத்தங்களின் இனிப்பாலும் கண்ணீரின் கசப்பாலும் தெய்வீக அன்னை சுட்டெடுத்த அப்பம் […]