Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
விக்கிப்பீடியா – 3
“ஆமாம் குணா.. நீங்கள் எங்கே பிறந்தவர்?” “நான் புதுக்கோட்டைப் பக்கத்தில் ஒரு சின்ன கிராமத்தில் பிறந்தவன். நீங்கள்..” “நான் சின்னாளப்பட்டி என்ற ஊரில் பிறந்தவன்” “அது என்ன சின்ன கிராமமா?” “அது திண்டுக்கல்லுக்கு அருகே இருக்கும் ஊராட்சி” “அப்படியா.. நான் சின்னாளப்பட்டி…