Posted inகவிதைகள்
5 குறுங்கவிதைகள்
ஒளியூட்டப் போகிறோமா எரியூட்டப் போகிறோமா என அறிவதில்லை பற்றவைக்கப்படும் தீக்குச்சிகள்.. ************************************************** புழுவைப் போல உள்நுழைந்து பத்து மாத உறக்கம்.. கொடி வழி உணவு கூட்டுக்குள்... இறக்கைகளைப் போல கை கால்கள் முளைத்ததும் உந்திப் பறந்தது கூடை விட்டு .. குழந்தையாய்..…