முனைவர் சு.மாதவன் ‘இன்றைய இலக்கியம் : நோக்கும் போக்கும்’ என்ற தலைப்பில் சிந்திக்கிறபோது இக்கால இலக்கியம், தற்கால இலக்கியம், சமகால … இன்றைய இலக்கியம் : நோக்கும் போக்கும்Read more
Series: 21 ஜூன் 2015
21 ஜூன் 2015
சங்க இலக்கியத்தில் வேளாண் பாதுகாப்பு
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.), புதுக்கோட்டை-1. சங்க காலத்தில் உழவே முதன்மையான தொழிலாக விளங்கியது. … சங்க இலக்கியத்தில் வேளாண் பாதுகாப்புRead more
நாடக விமர்சனம் – கேஸ் நெ.575/1
சிறகு இரவிச்சந்திரன் தூக்கு தண்டனை கைதிகள் இருவர். செய்யாத கொலைகளுக்கு மரணம். உண்மையில் யார் கொலையாளி? சிக்கலான முடிச்சுகளுடன் ஷ்ரத்தாவின் புதிய … நாடக விமர்சனம் – கேஸ் நெ.575/1Read more
புகலிடத்து வாழ்வுக் கோலங்களில் எம்மை நாம் சுயவிமர்சனம் செய்துகொள்ளத்தூண்டும் புதினம். கருணாகரமூர்த்தியின் அனந்தியின் டயறி.
முருகபூபதி ஒருவர் மற்றும் ஒருவருக்கு எழுதிய கடிதம், ஒருவரின் நாட்குறிப்பு ஆகியனவற்றை மற்றவர்கள் பார்ப்பது அநாகரீகம் எனச்சொல்பவர்களுக்கு மத்தியில், சிலரது கடிதங்களும் … புகலிடத்து வாழ்வுக் கோலங்களில் எம்மை நாம் சுயவிமர்சனம் செய்துகொள்ளத்தூண்டும் புதினம். கருணாகரமூர்த்தியின் அனந்தியின் டயறி.Read more
அமராவதிக்குப் போயிருந்தேன்
சுப்ரபாரதிமணியன் அமராவதிக்குப் போயிருந்தேன் அமராவதியும் ஜீவனில்லாத நதியாகி விட்டது. ஆனால் தாராபுரம் பகுதி அமராவதி பகுதிக்குப் போகையில் ஆறுதலாக இருக்கும். சாயக்கழிவு, … அமராவதிக்குப் போயிருந்தேன்Read more
பா. ராமமூர்த்தி கவிதைகள்
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் ‘ கைப்பிடியில் நழுவும் உயிர் ‘ என்ற தொகுப்பின் மூலம் அறிமுகமாகிறார் ராமமூர்த்தி ! இவர் கவிதைகள் … பா. ராமமூர்த்தி கவிதைகள்Read more
செய்தி வாசிப்பு
சத்யானந்தன் யானைகள் காடுகளை விட்டு நீங்கி அப்பாவி மக்களின் குடியிருப்புகளில் அட்டகாசமாய்ப் புகுந்து அநியாயம் செய்தன இயற்கை … செய்தி வாசிப்புRead more
வேர் பிடிக்கும் விழுது
தாரமங்கலம் வளவன் முன் சீட்டில் தனக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த அந்த பையனைக்காட்டி டிரைவர் மாரி, “ வாடகைக்கு ஓடற காருக்கு … வேர் பிடிக்கும் விழுதுRead more
ஹாங்காங் தமிழ் மலரின் ஜூன் 2015 மாத இதழ்
அன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் ஜூன் 2015 மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 500 க்கும் அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர். தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தர வேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி வையுங்கள். நன்றி. சித்ரா சிவகுமார்
கும்பக்கரை அருவியும் குறைந்து வரும் கோயில் காடுகளும்
வைகை அனிஷ் தேனி மாவட்டத்தின் சின்னக்குற்றாலம் என அழைக்கப்படுவது கும்பக்கரை அருவி. இவ்வருவியைச்சுற்றி ஏராளமான வனங்கள் இருப்பதால் சுற்றுலா பிரியர்கள் எப்பொழுதும் … கும்பக்கரை அருவியும் குறைந்து வரும் கோயில் காடுகளும்Read more