ருத்ரா. இருட்டையும் கூடஇலக்கியம் ஆக்கி விடமுடியுமா?அப்படித்தான்அந்த ரெண்டா கால் நிமிடதுண்டுப்படம் பார்த்தேன்.ஆனால்இரண்டு சொச்சம் நிமிடங்களுக்கும்இருட்டைப்பூசிக்கொண்டுஒலி இசை அதிர்ந்தது.பிறகுபுள்ளி பூஜ்யம் பூஜ்யம்..செகண்டுக்குஒரு ஒளிக்கீற்று.அவ்வளவு தான்படம் முடிந்துவரிசை வரிசையாய்எழுத்துக்கள் ஓடிக்கொண்டிருந்தனஐந்தாறு நிமிடங்களாய்.அது என்ன தலைப்பு…மறந்து விட்டதே…மறக்காமல் அதையும் போட்டு விட்டார்கள்.“தேடு”எதை என்று தான் போடவில்லை.இருட்டையா?வெளிச்சத்தையா?ஒரு ஆழமான ஆழமாகியஎனக்குள்அந்த நங்கூரத்தைவீசி எறிந்தார்களே!அது ஒருபில்லியன் டாலர் இலக்கியம் தான்.
மௌனம் சம்மதமல்லமந்திரக்கோல்மாயாஜால மொழிமனதின் அரூபச் சித்திரம்மேற்தோலின் உள்ளூறும் காற்றின் ருசிமகோன்னத நறுமணம்மரித்தார் உயிர்த்தெழல்மாகடலின் அடியாழ வெளிமையிருட்டிலான ஒளிமாமாங்க ஏக்கம்மீள் பயணம்மருகும் இதயத்தின் முனகல்மனசாட்சியின் குரல்மிதமிஞ்சிய துக்கம்மகா அதிர்ச்சிமுறிக்கும் புயலுக்கு முந்தைய அமைதிவழிமறந்தொழியும் சூன்யவெளிமொழியிழந்தழியும் எழுத்துக் கலைமரணமனைய உறைநிலை…….. சிலருடைய கவிதைகளில் நிலவு கறைபடிந்ததாய்சிலருடைய கவிதைகளில் நிலவு களங்கமற்றதாய்சிலருடைய கவிதைகளில் நிலவு சந்திரனாய்சிலருடைய கவிதைகளில் நிலவு அம்புலிமாமாவாய்சிலருடைய கவிதைகளில் நிலவு கொஞ்சிக்குலவும் காதலியாய்சிலருடைய கவிதைகளில் நிலவு அஞ்சிப் பதுங்கும் குழந்தையாய்சிலருடைய கவிதைகளில் நிலவு உலவிக்கொண்டி ருப்பதாய்சிலருடைய கவிதைகளில் நிலவு […]
ஒவ்வொரு வாரமும் புதிய ஒலிச்சித்திரம் வெளியீடு 12/03/2023 மாலை 6.30 மணிஅளவளாவல்நிகழ்வில் குவிகம் குறும்புதினம் 2023-24 போட்டியில் பிரசுரத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் மற்றும் முதல் மூன்று பரிசுகள் பெறும் குறும்புதினங்கள் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்படும் தொடர்ந்து புதிய குவிகம் ஒலிச்சித்திரம் வெளியீடு நிகழ்வில் இணையZoom Meeting ID: 6191579931 – passcode kuvikam123 அல்லது இணைப்பு https://bit.ly/3wgJCib youtube நேரலை இணைப்புhttps://bit.ly/3v2Lb38