புள் மொழி மிடறிய ஒள் வாள் நுதலி

புள் மொழி மிடறிய ஒள் வாள் நுதலி =================================================ருத்ரா மயிலே மயிலே இறகு போடு என்று கேட்க அவன் அங்கே போகவில்லை.குயிலே குயிலே உன் கொஞ்சும் குரல் காட்டு என்று தான் அந்த காட்டுக்குச் சென்றான் அவன்.அந்த "பல குரல்" மங்கையோ…
எழுத்தாள இரட்டையர்கள்

எழுத்தாள இரட்டையர்கள்

- நாகரத்தினம் கிருஷ்ணா அம்பை சிறுகதைகளைப் பிரெஞ்சு மொழிபெயர்பாளர் டொமினிக் வித்தாலியொ என்ற பெண்மணியுடன் இணைந்து மொழி பெயர்த்த அனுபவம் காலச்சுவடு பதிப்பகத்தால் நிகழ்ந்தது. ஒரு பக்கம் பிரெஞ்சு மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட, பல இந்திய படைப்புகளை (குறிப்பாக மலையாளத்திலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும்) மொழிபெரத்திருந்த…

வேடந்தாங்கல்

ருத்ரா ஒன்று நைந்த சிறகை ஆட்டி அழகு பார்த்துக்கொண்டது. இன்னொன்று அலகை ஆற‌ அமர கூர் தீட்டி தினவை தீர்த்துக்கொண்டது. ஒன்று ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து அப்படி பார்த்ததே போதும் என்று தாகம் தீர்த்துக்கொண்டது. ஒன்று சிற்றலகு பிளந்து உள்ளே செந்தளிர்…

வைரமணிக் கதைகள் -7 என் சின்னக் குருவியின் சங்கீதம்

வையவன் ஆராவமுதனின் ஆஸ்பத்திரித் தவம் போன வாரமே முடிந்து விட்டது. மயோ கார்டியல் இஸ்கீமியாவில் அவன் மனைவி மல்லிகா ஆறாம் நெம்பர் வார்டில் காலமானது, போன வெள்ளிக்கிழமை. இன்றோடு எட்டு நாள். இனிமேல் அவனுக்கு விடுதலைதான் இந்த ஆஸ்பத்திரியிலிருந்து. இப்படி நிவேதிதா…

துவக்கமும், முடிவும் இல்லாத பிரபஞ்சமே  பெருவெடிப்பின்றி தோன்றியுள்ளது.

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா   பெரு வெடிப்பில் பிரபஞ்சம் பிறக்க வில்லை ! ஆதி அந்த மில்லா அகிலம் பற்றி ஓதி வருகிறார் இன்று ! கர்ப்ப மில்லை கரு ஒன்றில்லாமல் பிரபஞ்சம்…