காப்பியக் காட்சிகள் 5.சிந்தாமணியில் நாற்கதிகள்

This entry is part 11 of 12 in the series 22 மே 2016

மு​னைவர் சி.​சேதுராமன்,  தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,    மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி,  புதுக்​கோட்​டை.      E-mail: Malar.sethu@gmail.com   நாம் ​செய்யும் ​செயல்களுக்​கேற்ப பிறவிகள் என்பது ​தொடரும். இது  அ​னைத்து மக்களாலும் நம்பப்படுகின்ற ஒன்றாகும். ​மேலும் அவரவர் வி​னைகளுக்கு ஏற்ப அவர்களின் இறப்பிற்குப் பின்னர் நற்கதி அல்லது நரக கதி என்பது கி​டைக்கும். நல்லது ​செய்தால் நல்ல கதியும் தீயது ​செய்தால் நரக கதியும் கி​டைக்கும். இங்கு கதி என்பது உயிர்கள் அ​டைகின்ற நி​லை​யைக் குறிக்கும். சிந்தாமணியில் நரககதி, […]

உதயணனின் ‘பின்லாந்தின் பசுமை நினைவுகள்’

This entry is part 12 of 12 in the series 22 மே 2016

கே.எஸ்.சுதாகர்   வட துருவ நாடான பின்லாந்தின் – பசுமை நினைவுகள் என்ற புத்தகம், தென் துருவ நாட்டில் வசிக்கும் எனக்குக் கடந்த மாதம் கிடைத்தது.   ஒருகாலத்தில் வீரகேசரிப் பிரசுரம் பல நல்ல நாவல்களைத் தந்தது. என் இளமைக்காலத்தில் பல வீரகேசரிப்பிரசுர நாவல்களைப் படித்திருக்கின்றேன். நாவல்களின் சாரம் என் நினைவில் இல்லாவிடினும், நாவல்களின் பெயர்கள் என் நினைவில் நிழலாடுகின்றன. அந்த நாவல்களில் ‘அந்தரங்க கீதம்’, ‘பொன்னான மலரல்லவோ’ என்ற நாவல்களை எழுதிய உதயணன் என்பவர் இந்த […]