தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்-திண்டுக்கல் மாவட்ட மாநாட்டு வரவேற்புக்குழு நடைபெற்றது திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் தமுஎகச சார்பில் வரவேற்புக்குழு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கவிஞர் ச.சிவக்குமார் தலைமை வகித்தார். கவிஞர் கவிவாணன் வரவேற்புரை நிகழ்த்தினார். கவிஞர் சோ.முத்துமாணிக்கம், ஆர்.ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சு.தண்டபாணி, துணைத்தலைவர்கள் சக்திவேல்,நிலக்கோட்டை ஊராட்சிகளின் கூட்டமைப்பின் தலைவரும், பழைய வத்தலக்குண்டு ஊராட்சி மன்ற தலைவருமான ஆர்.தனபாலன், கவிஞர் ராஜராஜன், கவிஞர் ஜெயதேவன், ரா.இளையராஜா, நிலவை திருநாவுக்கரசு, […]