நிறம் மாறிக் கொண்டிருக்கிறது தொடுவானம்
Posted in

நிறம் மாறிக் கொண்டிருக்கிறது தொடுவானம்

This entry is part 8 of 8 in the series 20 அக்டோபர் 2024

வசந்ததீபன் உயிருக்குள் உயிர் என்றாய் உடலின் பாதி என்றாய் உதிர்த்த இறகாக்கி நீ பறந்தாய் அவரவர்க்கு அவரது நியாயம் எனக்கும் இருக்கிறது … நிறம் மாறிக் கொண்டிருக்கிறது தொடுவானம்Read more

தவம்
Posted in

தவம்

This entry is part 7 of 8 in the series 20 அக்டோபர் 2024

ஜெயானந்தன் நடைப்பயணத்தில்  எதிர் திசையில் மழலை ஒன்று  கையசைத்து  மழலை பள்ளிக்கு தவழ்ந்தது.   திரும்பிப்பார்க்கையில்  ரோஜா மொட்டவிழ்த்து  புன்னகை பூத்தது. முதல் … தவம்Read more

 வதனம் மஞ்சரி – கனடா சிறப்பிதழ் வெளியீடு
Posted in

 வதனம் மஞ்சரி – கனடா சிறப்பிதழ் வெளியீடு

This entry is part 6 of 8 in the series 20 அக்டோபர் 2024

சுலோச்சனா அருண் சென்ற ஞாயிற்றுக்கிழமை 13-10-2024 அன்று கிராமத்து வதனம் தமிழ் பெண்கள் பண்பாட்டு மையத்தின் ஆசிரியர் குழுவினரால் வெளியிடப்படும் காலாண்டுச் …  வதனம் மஞ்சரி – கனடா சிறப்பிதழ் வெளியீடுRead more

நதியில் கனவுகளை படகாக்கி
Posted in

நதியில் கனவுகளை படகாக்கி

This entry is part 5 of 8 in the series 20 அக்டோபர் 2024

வசந்ததீபன் வானத்தில் மிதக்கிறது குளத்தில் மிதக்கிறது என் கனவிலும் மிதக்கிறது நிலா மயிர் நீப்பின் உயிர் வாழா கவரிமான் இலக்கியம் புனைவானது … நதியில் கனவுகளை படகாக்கிRead more

புனைவுகளால் நெய்யப்பட்டது என் உள்ளம்
Posted in

புனைவுகளால் நெய்யப்பட்டது என் உள்ளம்

This entry is part 4 of 8 in the series 20 அக்டோபர் 2024

வசந்ததீபன் பிச்சைப் பாத்திரம் ஏந்தித் திரிகிறான் வீடுகளெல்லாம் மூடப்பட்டிருக்கின்றன புத்தன் அலுக்காமல் அலைகிறான் பொம்மைகளிடம் பேசக் கற்றுக் கொண்டேன் குழந்தைகளிடம் பாடக் … புனைவுகளால் நெய்யப்பட்டது என் உள்ளம்Read more

திட்டுத் திட்டாக தேங்கிய வனம்.
Posted in

திட்டுத் திட்டாக தேங்கிய வனம்.

This entry is part 3 of 8 in the series 20 அக்டோபர் 2024

ரவி அல்லது மேகத்தைப்போர்த்தியபொழுதினில்பெய்திட்ட மழையின்எஞ்சிய துளிகளால்வெள்ளக் காடானாதுபூமிநடக்கும் மரங்களால். -ரவி அல்லது.ravialladhu@gmail.com

விலாசமில்லா கடிதங்கள்,விலகி போன மேகங்கள். 
Posted in

விலாசமில்லா கடிதங்கள்,விலகி போன மேகங்கள். 

This entry is part 2 of 8 in the series 20 அக்டோபர் 2024

ஜெயானந்தன் தர்மராஜா கோவில்  மைதானத்தின்  வடக்கு ஒரத்தில்  கூத்துக்கொட்டகை எப்போதும்  நிற்கும், சித்திரை மாதத்தில்.  மணி மாமா திரெளபதி  ஆட, வர்ண … விலாசமில்லா கடிதங்கள்,விலகி போன மேகங்கள். Read more

Posted in

அடைக்கலம்

This entry is part 1 of 8 in the series 20 அக்டோபர் 2024

சசிகலா விஸ்வநாதன் அடைக்கலம் என்று வந்தோர் அனைவரும் அவனை அடைந்து அவலம் நீத்தார். அவர்  தகுதி நோக்கான்; அன்பினால் தன்  தகுதி … அடைக்கலம்Read more