Posted inகவிதைகள்
அழைப்பு
ஆதியோகி மலருக்கு மலர் தாவி ஓடி அமர்ந்துமகிழ்ச்சியுடன் விளையாடும் பட்டாம்பூச்சிகளை,கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த சிறுமி,உள்ளங்கையில் ஒரு வண்ண மலர் வரைந்துதோட்டத்துச் செடிகளுக்கிடையில்நீட்டிக் காத்திருக்கிறாள்...! - ஆதியோகி ++++++++++++++++++++++