விடியாதா 

    யான் சம்பூர் தமிழ்க்கிறுக்கன் ------------------------ வலிகளோடு வாழுகிறோம்   விழிகள் பயந்திருக்கிறது விடியுமா என்று  வீதிகள் தோறும்  கறுப்புச்சப்பாத்து  கால்கள் நடந்துகொண்டிருக்கிறது    மனம் கொடும்பாலையாக வெந்து  வெடித்துக்கிடக்கிறது வரலாற்றிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட என் கடந்த  காலத்தின் பெருஞ்சாட்சி இன்னமும் பசித்துத்தான்…

எங்கே பச்சை எரிசக்தி  ?

    Where is Green Energy ?   சி. ஜெயபாரதன், கனடா     வருது வருது,  புது சக்தி வருகுது ! கிரீன் சக்தி வருகுது ! ஹைபிரிட் கார்கள் செல்வக் கோமான் களுக்கு ! கிரீன்…

சீதைகளைக் காதலியுங்கள்

    ஜோதிர்லதா கிரிஜா (26.12.1975 தினமணி கதிரில் வந்தது. தொடுவானம் எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றது.)        காலை எட்டு மணிக்குப் படுக்கையை விடு எழுந்த ரவி ஏழு மணிக்கெல்லாம் தன்  வேலை நிமித்தமாக நண்பன்…

ஊரடங்குப் பூங்கா

  ரோகிணிகனகராஜ்   -------------------------------------  ஒட்டுக்கேட்கக் கதைகள் இல்லாமல் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மரத்தடி சிமிண்ட்பெஞ்சுகள்...   யார்   வந்தாலென்ன வராவிட்டாலென்ன என்று விரித்தக்குடையை மடக்க முடியாமல் விதியே என்றிருந்த மரங்கள்...   வீசியக்காற்றில் கீழேவிழுந்து ஆளரவமற்ற தைரியத்தில் ஒன்றையொன்று உரசியபடி  முத்தமிட்டுக்…
கோதையர் ஆடிய குளங்கள்

கோதையர் ஆடிய குளங்கள்

  கே. பத்மலக்ஷ்மி நான் பிறந்தது காஞ்சிபுரம். கோவில்களின் நகரமான இங்கு நிறைய குளங்கள் உண்டு. காமாட்சியம்மன் கோவிலுக்கு அருகில் தான் எங்கள் வீடு இருந்தது. அந்தத் தெரு முழுவதும் என் வயதொத்த சிறுவர், சிறுமியர் இருந்தனர். பள்ளி விடுமுறை வந்துவிட்டால்…

என்னவோ நடக்குது 

    எஸ்ஸார்சி கன்னியாகுமரி  விரைவு ரயிலில் ஏறி அமர்ந்துகொண்டேன். எக்மோரிலிருந்து  திருநெல்வேலிக்குப்பயணம். என்  ஆறு வயது பேத்தி சேரன்மாதேவியில் அவளது தாய்  வழி பாட்டி வீட்டில் தங்கியிருந்தாள். சென்னைப்புற நகர்ப் பள்ளி ஒன்றில்தான் அவளைச் சேர்த்து இருந்தார்கள்.  ரெண்டாம் கிளாஸ்  படிக்கும் அவளுக்கு பள்ளிக்கூடம் எல்லாம் மூடி வருடம்…

இனிய நந்தவனம் – கனடா சிறப்பிதழ் வெளியீடு

        மணிமாலா - கனடா   சென்ற வெள்ளிக்கிழமை 2021-10-01 ஆம் திகதி தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் இனிய நந்தவனம் பதிப்பகம் வெளியிட்ட இனிய நந்தவனம் கனடா சிறப்பிதழ் ரொறன்ரோவில் உள்ள பைரவி மியூசிக் அக்கடமி கலையகத்தில்…

என்ன தர?

  ஆர் வத்ஸலா   பழைய கண்ணாடி பழைய செருப்பு சாபர்மதியில் கண்காட்சியாக   இலவச விநியோகத்தில் கிடைத்த உண்மையை  தோய்த்தெழுதிய  சத்திய சோதனை     கண்ணாடி அலமாரியில்   ஒற்றை ஆடை கோல் கண்ணாடி செருப்பு இவற்றுடன் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்ட …