ஸிந்துஜா பாப்பாவுக்குப் பரிசு குழந்தைகளின் உலகத்தில் உள்ளே நுழைவதே கஷ்டம். அதிலும் அவர்கள் சற்று விவரம் அறிந்து கொண்ட பருவத்தில் இருக்கும் போது அவர்களின் பார்வை,எண்ணம் எல்லாம் திகைக்கும் வண்ணம் மாறி விடுவது ஆச்சரியத்தை சதா அள்ளித் தெளிக்கும் விஷயம்தான். எட்டு வயதுப் பாப்பாவின் (பாப்பாவின் பெயரே பாப்பாதான் !) உள்ளத்தில் ஜானகிராமனைப் போன்ற எழுத்தாளர் நுழைந்து விடும் போது என்னென்ன சாகசங்கள்,நிகழ்ந்து விடுகின்றன ! குழந்தையின் மனோலயத்தைப் புரிந்து கொண்டு அவள் மீது பரிவுடன் ஜானகிராமன் சித்தரிக்கும் செயலோடு இணைந்த தோற்றம் சிலிர்ப்பு, சத்தியமா ஆகிய அவரது கதைகளை நினைவில் […]
வசந்ததீபன் (1) பெண்ணே ! வலி தாங்கு______________________________ உன்னிடம் மற்றும் அதிர்ஷ்டத்தில் அது இல்லை..மேலும் இருந்தது அது கற்களை உடைக்கும் நாள்..அந்த எல்லாவற்றிற்குப் பிறகுஇந்த நேரம் உன்னுடைய உடலில்பூமியின் கொந்தளிப்பு இருக்கிறது..புல் தரையின் மேல் படுத்தாய்…நீ ஒரு முழுமையான பெண்…கண்களை மூடிக் கொண்டுஉடலை பாறையாக ஏன் ஆக்கிக் கொண்டு இருக்கிறாய் ?பெண்ணே ! நீ வலி தாங்குகிறாய்வாழ்க்கை முழுவதும் மலை சுமந்தாய் பிரச்சினை இல்லை உனக்குவலி தாங்குவது.சீக்கிரம் செயலாற்று மயக்கம் தெளிந்திடு இல்லையானால் அவனுடைய தலையின் மீது சண்டை விழும்தெரியவில்லை எவ்வளவு நேரம் […]
முனைவர் ம இராமச்சந்திரன்உதவிப் பேராசிரியர்ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம். தமிழில் நவீன இலக்கியம் நிலை பெற வேண்டும் என்று போராடிய இலக்கிய ஆளுமைகளில் சி.சு.செவும் ஒருவர். இவர் சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்புகள் என்று தீவிரமாகச் செயல்பட்ட காந்தியவாதி. விமர்சனம் வளர வேண்டும் என்ற எண்ணம் சி.சு.செ மனதில் ஆழப் பதிந்துவிட்டது. இதற்குக் காரணம் “இலக்கியத் தரம் என்று ஒன்று இருக்கிறது; அதற்கான குணங்கள் வேறு. வாசகப் […]