இரா முருகன் பெருந்தேளர் மாளிகை விழாக் கோலம் பூண்டிருந்தது. விடியற்காலையில் பெருந்தேளர் சஞ்சீவனி எதிர்கொள்ளுதலைத் தலையாய கடமையாகப் பிரகடனப்படுத்த இருக்கிறார். ஒவ்வொரு குடும்பமும் பெருமகிழ்ச்சியோடு சாவா மருந்து பருகி நீள உயிர்க்கப் போகிறார்கள். குடும்பம் இல்லாத ஒவ்வொரு குடிமகனும் குடிமகளும் சஞ்சீவனி பெருமருந்தை உடலில் ஏற்று மரணமில்லாப் பெருவாழ்வு வாழத் தயாராக இருக்கப் போகிறார்கள். அதிகம் யாரும் செலவழிக்கக் கையைக் கட்டிக்கொண்டு தேளரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. வெறும் ஒன்றரை பைனரி காசு செலுத்தி என்ன என்ன […]
சி. ஜெயபாரதன், B.E (Hons), P.Eng (Nuclear) கனடா +++++++++++++ சூரியத் தீக்கோளம் சுற்றிக் கட்டியசிலந்தி வலைப் பின்னலில்சிக்கிச் செக்கு போல் சுற்றுபவைஒன்பது கோள்கள் !வியாழக்கோள், வெள்ளிக்கோள்இடையெழும்ஈர்ப்பு விசை மாற்றத்தால் புவிக்கோள்சுற்றுப் பாதை நீட்சி ஆகும் !பருவக் காலம் மாறிஉயிரின விருத்தி வேறாகும் !எல்லைக் கோடு தாண்டி,இப்புறமோ அப்புறமோ நகன்று,தப்பிக்க முடியாது !திசைமாற இயலாது !வேகம் சிறிதும் மாற முடியாது !சாகாது, எல்லை மீறாது !மோதாது ஒன்றோ டொன்று !சூரிய எரிவாயு தீர்ந்து போய்சூனிய மானால்சிலந்தி வலைப் […]
Adityan-L1 Launch Live: Indian Space Research Organisation’s (ISRO) Aditya-L1, India’s maiden solar mission, onboard PSLV-C57 lifts off from the launch pad at Satish Dhawan Space Centre, in Sriharikota, on Saturday, September 2, 2023. (Image: PTI) இந்தியா நிலவை நோக்கி சந்திராயின் -3 விண்சிமிழை வெற்றிகரமாக ஏவிய சில நாட்களில், [ஆதித்யான் -L1] விண்ணுளவியை PSLV -C57 ராக்கெட்டில் அனுப்பி, சூரியனைச் சுற்றி ஆராய்ந்திட முனைந்துள்ளது. ஆதித்யான் – […]
கோ.வைதேகி பூ பூத்து காய் காய்த்து நிழல் தரும் போதெல்லாம் இல்லாத அழகு பறவை வந்து கூடு கட்டும் போது வந்து விடுகிறது மரத்திற்கு….
ஆர் வத்ஸலா ‘சடசட’ வென்று பெய்து நிற்கிறது கோடை மழைபால்கனியில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்வெளிச் சுவற்றில் பட்டுகைமேல் தெறிக்கும்தண்துளி சுடுகிறதுசிறு வயதில்பின் கட்டில் இருக்கும் அம்மாவுக்குத் தெரியாமல்முற்ற மழையில் தலை நனைத்துஅம்மா வருவதற்குள்அண்ணனும் நானும்ஒருவர் தலையை மற்றவர் துவட்டி விட்டுசாதுவாகஅம்மா தரும் சுக்கு கஷாயத்தைகுடித்த ஞாபகத்தில்எரிகிறதுதொண்டைஎரிகிறதுமனம்கைபேசியில் கூடபிறந்த நாள் வாழ்த்து கூறாத அண்ணனை எண்ணிஅறிவுஜீவி அண்ணனுக்குஇதிலெல்லாம் நம்பிக்கையில்லையெனகணவனிடம் சாக்குச் சொன்னாலும்
ஆர் வத்ஸலா மழைக்கென்ன!வருகிறதுஅதன் இஷ்டம் போல்நிலத்தின் தேவையைப் பற்றி எள்ளளவும் கவலைப்படாமல்காணாமல் போவதும்அதே இலக்கணப்படி தான் அவனைப் போலவே – பொங்கி வழிகிறதுஎன் கோபம்தன்மானம் தொலைத்தநிலத்தின் மீது