Posted inகவிதைகள்
தற்கொலை
கொடியில் காயப்போட்ட பட்டுச்சேலையாய் விட்டத்தில் தொங்கி கொண்டிருந்தாள் பவானி குறிப்பெதும் இல்லாததால் கூறுபோட்டது ஊரு காதல் தோல்வி தீராத தீட்டுவயிற்று வலி அம்மா கடுமையான எச்சு வயிற்றில் வாங்கி கொண்டாள் இன்னம் இஷ்டத்துக்கு ஒரு வாரம் கழித்து தன் சாவுக்கு காரணமில்லை…