இலக்கிய நிகழ்வு: கோவை இலக்கியச் சந்திப்பு / நிகழ்வு 22

author
0 minutes, 3 seconds Read
This entry is part 26 of 31 in the series 16 செப்டம்பர் 2012

 

 

30/09/12 ஞாயிறு காலை 10 மணி ; எஸ்.பி. நரசிம்மலு நாயுடு உயர்நிலைப்பள்ளி, மரக்கடை சமீபம், கோவை -1.

 

*   எழுத்தாளர்  தமயந்தியின் படைப்புலகம்:

பங்கேற்பு: சுப்ரபாரதிமணியன்,ஞானி,

நித்திலன், தமயந்தி,இளஞ்சேரல்

 

*தங்களை அன்புடன் வரவேற்கிறோம்: 99427 88486  /  96296 46230

*ஒருங்கிணைப்பு: பொன் இளவேனில்-யாழி-தியாகு

* எழுத்தாளர் தமயந்தியின் நூல்கள்: நிழலிரவு (நாவல் ).,

வாக்குமூலம், சாம்பல் கிண்ணம்,, அக்கக்கா குருவிகள்  ( சிறுகதைகள் )

செய்தி: சுபமுகி  (suba089@gmail.com)

Series Navigationபருத்தி நகரம் : திருப்பூர் படைப்பாளிகளின் தொகுப்புதாகூரின் கீதப் பாமாலை – 31 நீ அருகில் உள்ள போது… !
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *