Posted inகதைகள்
டௌரி தராத கௌரி கல்யாணம்….! – 6
டாக்டர்......என் அம்மாவுக்கு என்னாச்சு? இன்னியோட நாலு நாட்கள் போயாச்சு...இன்னும் .ட்ரிப்ஸ்ல தான் இருக்காங்க..எம்.ஆர்.ஐ. ரிசுல்ட் கூட வந்தாச்சு...எனக்கு ரொம்ப பயம்மா இருக்கு டாக்டர்....ப்ளீஸ் டாக்டர் எங்கம்மாவை காப்பாத்திடுங்கோ என்று கண்களில் கண்ணீர் ததும்ப சொல்கிறான் பிரசாத். அவங்களுக்கு டைப் 2 டயாபடிஸ்…