அதிகார எதிர்ப்பும் ஆழ்மனநிலையும்

அதிகார எதிர்ப்பும் ஆழ்மனநிலையும்

உலகம் தோன்றிய நாள் தொட்டே அதிகாரம் என்ற ஒரு போதை ஒரு சிலரை ஆட்டிப் படைக்கிறது. அந்த அதிகாரம் என்பது இனத்தின் பெயரால், சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் செலுத்தப்படும்போது ஒரு அரசியலில் புகுந்து தகுதி இல்லாதவர் ஆட்சிக் கட்டிலில் உட்கார்ந்து…

தந்தையானவள் – அத்தியாயம்-1

புள்ளிகளை வளைவுக்கோடுகளால் ராஜி இணைத்துக் கொண்டிருந்தாள். வாசலில் அவள்தான் தினமும் கோலம் போடவேண்டும். வேலைப்பகிர்வு என்று எதுவுமில்லை என்றாலும் தினமும் கோலம் போடுவதை மட்டும் வேறு யாரிடமும் ராஜி கொடுத்ததில்லை. தினம் ஒரு கைவண்ணம். ஒவ்வொரு கோலமும் கண்களில் ஒற்றிக்கொள்ளலாம் போலிருக்கும்.பேப்பர்…
என் சுவாசமான சுல்தான் பள்ளி

என் சுவாசமான சுல்தான் பள்ளி

1   இரவு மணி 10.45. ரொட்டித் துண்டில் லேசாக வெண்ணெயைத் தடவிக்கொண்டிருக்கிறார் முகம்மது. ஒரு கோப்பையில் தண்ணீரில் கலந்த பால். கொஞ்சம் ஊறியபின் சாப்பிட்டால் மெல்லும் வேலை மிச்சமாம்.. மாத்திரைகளைத் தந்துவிட்டு ஒரு தாமிரச் செம்பில் தண்ணீர் எடுத்துவந்தார் கதீஜா.…

வாழ்க்கை ஒரு வானவில் – 21

21 சேதுரத்தினம் தன் மனைவியின் இறுதிச் சடங்குகளையெல்லாம் முடித்துவிட்டே தன் பணிக்குத் திரும்புவான் என்பதை அவனது அலுவலகத்தோடு தொலைப்பேசியில் தொடர்புகொண்டு அறிந்த ராமரத்தினத்துக்கு ஒரு நடை கோயமுத்தூருக்குப் போய்விட்டு வரலலாமே என்று தோன்றியது. எனவே, சேதுரத்தினம் வந்ததன் பிறகு அவனைப் பார்த்தால்…

சாகித்ய அகாதெமியின் திரையிடல் என்னும் இலக்கியச்சடங்கு

27.08 2014 அன்று புக் பாயின்ட் அண்ணா சாலை 160 எண் கொண்ட கட்டிடத்தில் ஆவணப்படங்கள் திரையிடல் நடந்தது இந்திய இலக்கிய ஜாம்பவான்கள் அறுவரைப்பற்றி வாழ்க்கைபடங்கள். போட்டுத்தான் காண்பித்தார்கள். சாகிதய அகாதெமியின் அழைப்பிதழ்கள் இரண்டு மூன்று சேர்ந்து கொண்டு ஒரே நபருக்கு…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 93

  (1819-1892)   ஆதாமின் பிள்ளைகள் – 3 (Song of the Open Road) (திறந்தவெளிப் பாட்டு -3)   ஞானத்தின் விளக்கம்   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா      பூரண மனிதர்…
ஈரத்தில் ஒரு நடைபயணம்

ஈரத்தில் ஒரு நடைபயணம்

இரா.மேகலாராணி எங்கும் பசுமை எப்பொழுதும் குளுமை பூக்களின் ஊர்வலம் மரங்களின் ஏர்நடை கொம்பினை சுற்றும் கொடிகள் இக்குழுக்கள் இடையே மனித தடம் பதிய ஒரு பயணம். மலைச்சாரலுக்கு புறப்படும் தருணம் என கேட்ட உடனே செவியில் ஒரு சிலிர்ப்பு. அதனைத் தொடர்ந்து…

எக்ஸ்ட்ராக்களின் கதை

" ஸ்ரீ: " நாயகிகள் வரும் முன்னே நாங்கள் வந்து காத்திருக்க வேண்டும் நாற்பது பேருக்கும் மொத்தமாய்  மேக்கப் தொடை தெரிய வேண்டுமெனில் நாற்பது ஜோடித்தொடையும் ஒரே நேரத்தில் தெரிய வேண்டும் வேறு எந்த அங்கமாயினும் அப்படியே…. டைரக்டர், உதவி டைரக்டர்,…
முக்கோணக் கிளிகள்  (பெரிதாக்கப்பட்ட​  நெடுங்கதை​)     படக்கதை – 22

முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 22

முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​  நெடுங்கதை​)   படக்கதை – 22     மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ்   படங்கள் : 85, 86, 87, 88​   ​இணைக்கப்பட்டுள்ளன.  

பேசாமொழி 22வது இதழ் வெளியாகிவிட்டது

நண்பர்களே, தமிழில் மாற்று சினிமாவிற்காக வெளியாகும், தமிழ் ஸ்டுடியோவின் இணைய இதழான பேசாமொழியின் 22வது இதழ் வெளியாகிவிட்டது. இந்த இதழில், தமிழக முதலவர் ஜெயலலிதாவின் தைரியம், புத்தி, திறமை பற்றி சில சம்பவங்களை அடிப்படியாக வைத்து, பிலிம் நியூஸ் ஆனந்தன் பேசியிருக்கிறார்.…