Posted inகதைகள்
மிதிலாவிலாஸ்-4
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com இரவு ஒன்பது மணி நெருங்கிக் கொண்டிருந்தது. மைதிலி இண்டஸ்ட்ரீஸ் என்று பெரிய பலகையுடன் இருந்த ஆபீஸ் கட்டிடமும், மிதிலாவிலாஸ் பங்களாவும் மின்விளக்கு தோரணங்களால் தகதகவென்று மின்னிக் கொண்டிருந்தன. ஆபீஸ்…