Posted inகதைகள்
நிலவில் இருட்டு
என். துளசி அண்ணாமலை “அண்ணி, இவர்தான் நான் சொன்ன என் உறவினர், திருச்செல்வம்.என் அண்ணா திருமணம் செய்த வகையில் சொந்தம்.” ரமாவின் அறிமுகத்தைத் தொடர்ந்து, வீட்டில் உள்ள மற்றவர்களின் இன்முக வரவேற்பும், தேநீர் உபசரிப்பும் தொடர்ந்தது. அண்ணி கலா புன்முறுவலுடன் ரமாவைத்…